"ஆளுமை:பொன்னன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொன்னன், சண்முகம் (1937.08.26 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். இவர் 20 வருடங்களுக்கு மேலாக பிரதேச ஆலயங்களிலும், விழாக்களிலும் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
+
பொன்னன், சண்முகம் (1937.08.26 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். இவர் 20 வருடங்களுக்கு மேலாக பிரதேச ஆலயங்களிலும் விழாக்களிலும் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
  
இவரது கலைச்சேவைக்காக 2002ஆம் ஆண்டு காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு கலாசாரப் பேரவையினால் ''கலைஞான வித்தகர்'' எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவரது கலைச்சேவைக்காக 2002 ஆம் ஆண்டு காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கலாச்சாரப் பேரவையினால் ''கலைஞான வித்தகர்'' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|201}}
 
{{வளம்|15444|201}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:38, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் பொன்னன்
தந்தை சண்முகம்
பிறப்பு 1937.08.26
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னன், சண்முகம் (1937.08.26 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். இவர் 20 வருடங்களுக்கு மேலாக பிரதேச ஆலயங்களிலும் விழாக்களிலும் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 2002 ஆம் ஆண்டு காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கலாச்சாரப் பேரவையினால் கலைஞான வித்தகர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 201