"ஆளுமை:தயானந்தா, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தயானந்தா, இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தயானந்தா, இளையதம்பி|
+
பெயர்=தயானந்தா|
 
தந்தை=இளையதம்பி|
 
தந்தை=இளையதம்பி|
 
தாய்=இராஜேஸ்வரி|
 
தாய்=இராஜேஸ்வரி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளையதம்பி தயானந்தா காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். காரைநகரில் வைத்திய சேவையால் புகழ்பெற்ற வைத்தியரான இளையதம்பி-இராஜேஸ்வரி தம்பதியின் மூன்றாவது புதல்வர்.  
+
தயானந்தா, இளையதம்பி காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரின் தந்தை இளையதம்பி; இவரது தாய் இராஜேஸ்வரி.  
  
இவர் இந்தியாவில் கல்விகற்று வந்தார். இவர் ஒரு கலைமாணிப்பட்டதாரி, பொருளியல், இதழியல் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். சிறந்த கவிஞரான இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராக பணிபுரியும் ஆற்றல் மிகுந்தவர்.  
+
இவர் இந்தியாவில் கல்வி கற்றுக் கலைமாணிப்பட்டதாரியானதுடன் பொருளியல், இதழியற் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தனாவார்.
 
இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் அற்புதமான தொலைக் காட்சித் தொகுப்பாளருமாவார். உலகின் மூத்ததும் தாய் ஒலிபரப்பு நிலையமெனக் கருதப்படுவதுமான BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தன் இவராவார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 23: வரிசை 21:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://www.karainagar.com/pages/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D இளையதம்பி தயானந்தா]
 
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:27, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் தயானந்தா
தந்தை இளையதம்பி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயானந்தா, இளையதம்பி காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரின் தந்தை இளையதம்பி; இவரது தாய் இராஜேஸ்வரி.

இவர் இந்தியாவில் கல்வி கற்றுக் கலைமாணிப்பட்டதாரியானதுடன் பொருளியல், இதழியற் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தனாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351-352

வெளி இணைப்புக்கள்