"ஆளுமை:சிவகுமாரன், எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிவகுமாரன், சபாரட்ணம் (1960- ) காரைநகரைச் சேர்ந்த | + | சிவகுமாரன், சபாரட்ணம் (1960 - ) காரைநகரைச் சேர்ந்த வைத்தியர். இவரது தந்தை சபாரட்ணம்; தாய் லீலாவதி. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்று பின்னர் M. B. B. S. (Cey.), M. D., FRCP. UK ஆகிய பட்டங்களைப் பெற்று வெலிசர தள வைத்தியசாலை, மன்னார் தள வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் பணிபுரிகின்றார். |
இவரது சேவைக்காக அகில இலங்கைக் கம்பன் கழகம் மகர யாழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது. | இவரது சேவைக்காக அகில இலங்கைக் கம்பன் கழகம் மகர யாழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது. | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|335-336}} | {{வளம்|3769|335-336}} | ||
+ | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] |
15:22, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவகுமாரன் |
தந்தை | சபாரட்ணம் |
தாய் | லீலாவதி |
பிறப்பு | 1960 |
ஊர் | காரைநகர் |
வகை | வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவகுமாரன், சபாரட்ணம் (1960 - ) காரைநகரைச் சேர்ந்த வைத்தியர். இவரது தந்தை சபாரட்ணம்; தாய் லீலாவதி. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்று பின்னர் M. B. B. S. (Cey.), M. D., FRCP. UK ஆகிய பட்டங்களைப் பெற்று வெலிசர தள வைத்தியசாலை, மன்னார் தள வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் பணிபுரிகின்றார்.
இவரது சேவைக்காக அகில இலங்கைக் கம்பன் கழகம் மகர யாழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 335-336