"ஆளுமை:துரையப்பா, விசுவநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=துரையப்பா, விசுவநாதர்|
+
பெயர்=துரையப்பா|
 
தந்தை=விசுவநாதர்|
 
தந்தை=விசுவநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பயிற்சி பெற்ற ஆசிரியரான விசுவநாதர் துரையப்பா இலங்கை அரசாங்க பாடசாலைகளில் தலைமை ஆசிரியராக விளங்கியவர். நெல்லியடி, கோப்பாய் பாடசாலைகளில் தலைமை ஆசிரியராக இருந்த இவர் பேரும் புகழுமாய் கடமை புரிந்தவர். கோப்பாய் சாதனா பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் அங்கு கற்ற காரைநகர் மாணவர்கள் ஆசிரியர்களாக முன்னேற நல்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
+
துரையப்பா, விசுவநாதர் ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர். இவரது தந்தை விசுவநாதர். இவர்  நெல்லியடி, கோப்பாய் அரசாங்கப் பாடசாலைகளில் தலைமை ஆசிரியராக விளங்கியதுடன் கோப்பாய் சாதனா பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் அங்கு கற்ற காரைநகர் மாணவர்கள் ஆசிரியர்களாக முன்னேற நல்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|315-316}}
 
{{வளம்|3769|315-316}}
 +
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:18, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரையப்பா
தந்தை விசுவநாதர்
பிறப்பு
ஊர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரையப்பா, விசுவநாதர் ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர். இவரது தந்தை விசுவநாதர். இவர் நெல்லியடி, கோப்பாய் அரசாங்கப் பாடசாலைகளில் தலைமை ஆசிரியராக விளங்கியதுடன் கோப்பாய் சாதனா பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் அங்கு கற்ற காரைநகர் மாணவர்கள் ஆசிரியர்களாக முன்னேற நல்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 315-316