"ஆளுமை:நாகலிங்கம், இ. (உடையார் நாகலிங்கம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நாகலிங்கம், இ.|
+
பெயர்=நாகலிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=|
+
வகை=சமூக சேவையாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
உடையார் நாகலிங்கம் என அழைக்கப்படும் இவர் வியாவில் பாடசாலையின் முகாமையாளராக இருந்தவர். வியாவிற் பாடசாலையை கண்ணாக கருதியவர். இவர் உடையார் நாகலிங்கம் என அழைக்கப்பட்டாலும் உடையார் தொழில் புரிந்தவரல்லர். இவரது தந்தையார் உடையார் தொழில் புரிந்ததினால் இவரையும் உடையார் நாகலிங்கம் என்றே அழைப்பர்.  
+
நாகலிங்கம், இ. காரைநகரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவர் வியாவில் பாடசாலையின் முகாமையாளராக இருந்தவர். இவர் உடையார் நாகலிங்கம் என அழைக்கப்பட்டாலும் உடையார் தொழில் புரிந்தவரல்லர். இவரது தந்தையார் உடையார் தொழில் புரிந்ததினால் இவரையும் உடையார் நாகலிங்கம் என்றே அழைப்பர்.
  
இவர் இந்தியாவிற் படித்த காலத்தில் அங்குள்ள பெரியாரின் போதனை சாதனைகளை நேரில் கண்டறிந்தவர். இளம் வயதில் சைவமகாசபை இவரது ஜீவநாடி. சைவமகாசபையிலும், பாடசாலையிலும் நெசவுநிலையங்களை உருவாக்கி காரைநகரிலே முதன் முதலில் நெசவுத்தொழில் பரப்புவதற்கு காரணமாய் இருந்தவர். காரைநகரில் பேச்சுக்கலையை வளர்த்தவர்.
+
இவர் இந்தியாவிற் படித்த காலத்தில் பெரியாரின் போதனை, சாதனைகளை நேரில் கண்டறிந்தவர். இவர் இளம் வயதிலிருந்து சைவமகாசபையிலும் பாடசாலையிலும் நெசவுநிலையங்களை உருவாக்கி, காரைநகரிலே முதன் முதலில் நெசவுத்தொழிலைப் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர். இவர் காரைநகரில் பேச்சுக்கலையை வளர்த்தவர்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|312}}
 
{{வளம்|3769|312}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:17, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகலிங்கம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், இ. காரைநகரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவர் வியாவில் பாடசாலையின் முகாமையாளராக இருந்தவர். இவர் உடையார் நாகலிங்கம் என அழைக்கப்பட்டாலும் உடையார் தொழில் புரிந்தவரல்லர். இவரது தந்தையார் உடையார் தொழில் புரிந்ததினால் இவரையும் உடையார் நாகலிங்கம் என்றே அழைப்பர்.

இவர் இந்தியாவிற் படித்த காலத்தில் பெரியாரின் போதனை, சாதனைகளை நேரில் கண்டறிந்தவர். இவர் இளம் வயதிலிருந்து சைவமகாசபையிலும் பாடசாலையிலும் நெசவுநிலையங்களை உருவாக்கி, காரைநகரிலே முதன் முதலில் நெசவுத்தொழிலைப் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர். இவர் காரைநகரில் பேச்சுக்கலையை வளர்த்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 312