"நிறுவனம்:யாழ்/ காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 12: | வரிசை 12: | ||
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இரு பெரும் அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் வியாவில் ஐயனார் கோவிலில் பூசை செய்து வந்த உத்தர கோசமங்கைக் குருக்கள்மாரினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ் ஆலயத்தில் 1947, 1985, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. | காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இரு பெரும் அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் வியாவில் ஐயனார் கோவிலில் பூசை செய்து வந்த உத்தர கோசமங்கைக் குருக்கள்மாரினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ் ஆலயத்தில் 1947, 1985, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. | ||
+ | |||
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|3769|161-164}} | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]] |
14:54, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | காரைநகர் |
முகவரி | காரைநகர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இரு பெரும் அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் வியாவில் ஐயனார் கோவிலில் பூசை செய்து வந்த உத்தர கோசமங்கைக் குருக்கள்மாரினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ் ஆலயத்தில் 1947, 1985, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 161-164