"ஆளுமை:வாசுகி, சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வாசுகி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=வாசுகி|
 
பெயர்=வாசுகி|
தந்தை=-|
+
தந்தை=வைரவநாதன்|
தாய்=-|
+
தாய்=திலகவதி|
 
பிறப்பு=1971.09.24|
 
பிறப்பு=1971.09.24|
 
இறப்பு=-|
 
இறப்பு=-|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
 
+
'''வாசுகி சிவகுமாரன்''' (1971.09.24) யாழ்ப்பாணம், பருத்தித்துறையில்  பிறந்தார்.    இவரது தந்தை வைத்தியர் எஸ்.வைரவநாதன்; தாய் திலகவதி. கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரி ஆகிவற்றில் கல்வி கற்றார். தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் பிரதி கட்டுரை ஆசிரியரான இவர்  கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை  ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியற்றியுள்ளார்.   
வாசுகி, சிவகுமாரன் (1971.09.24) யாழ்ப்பாணம், பருத்தித்துறையில்  பிறந்துள்ளார்.   கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரி ஆகிவற்றில் கல்வி கற்றுள்ளார். தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் பிரதி கட்டுரை ஆசிரியரான இவர்  கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை  ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியற்றியுள்ளார்.   
 
  
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் ஊடகவியலாளர்கள்]]

14:13, 29 ஆகத்து 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் வாசுகி
தந்தை வைரவநாதன்
தாய் திலகவதி
பிறப்பு 1971.09.24
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுகி சிவகுமாரன் (1971.09.24) யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் பிறந்தார். இவரது தந்தை வைத்தியர் எஸ்.வைரவநாதன்; தாய் திலகவதி. கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரி ஆகிவற்றில் கல்வி கற்றார். தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் பிரதி கட்டுரை ஆசிரியரான இவர் கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியற்றியுள்ளார்.