"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(→நூல் வார்ப்புரு) |
(அட்டைப்படம்) |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
::அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம். | ::அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம். | ||
+ | |||
+ | == அட்டைப்படம் == | ||
+ | |||
+ | பொதுவான அட்டைப்படம் ஒன்று செய்துகொண்டிருக்கிறன். இப்ப சாப்பிடப்போறன். சாப்பிட்டிட்டு வந்து அத ஏத்தி விடுறன். இப்போதைக்கு ஏதாவதொரு file name ஓட படங்களை போடு. .png extention. அந்த file name அ எனக்கு சொன்னால் சரி. அதே பேரில கோப்பை ஏத்தி விடுறன். படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 02:36, 29 ஆகஸ்ட் 2007 (MDT) |
02:36, 29 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்
வெளியிணைப்புக்கள்
===html===, ===pdf=== என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --மு.மயூரன் 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
- பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --கோபி 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
நூல் வார்ப்புரு
கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா?
அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.
நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --மு.மயூரன் 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- உடனடியாக அதற்கான வழி தெரியவில்லை. ஆனால் நூல் வார்ப்புருவில் இடும் வகைகளுக்கு மேலதிகமாகவும் வகைகள் இட வேண்டி வரும்... --கோபி 01:28, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம்.
அட்டைப்படம்
பொதுவான அட்டைப்படம் ஒன்று செய்துகொண்டிருக்கிறன். இப்ப சாப்பிடப்போறன். சாப்பிட்டிட்டு வந்து அத ஏத்தி விடுறன். இப்போதைக்கு ஏதாவதொரு file name ஓட படங்களை போடு. .png extention. அந்த file name அ எனக்கு சொன்னால் சரி. அதே பேரில கோப்பை ஏத்தி விடுறன். படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை. --மு.மயூரன் 02:36, 29 ஆகஸ்ட் 2007 (MDT)