"ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "{{மாநாட்டுமலர்|" to "{{சிறப்புமலர்|") |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 13: | வரிசை 13: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/120/11960/11960.pdf ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 (527 MB)] {{P}} | * [http://noolaham.net/project/120/11960/11960.pdf ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 (527 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/120/11960/11960.html ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
12:13, 14 பெப்ரவரி 2018 இல் கடைசித் திருத்தம்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 | |
---|---|
நூலக எண் | 11960 |
ஆசிரியர் | - |
வகை | மாநாட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1981 |
பக்கங்கள் | 692 |
வாசிக்க
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 (527 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மலர் வாயில் - இரா. நெடுஞ்செழியன்
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சரவை
- அமுதத் தமிழ் வளர்ப்போம் - எம். ஜி. இராமச்சந்திரன்
- வாழையடி வாழையென் வந்த தம்ழ்ப் புலவோர் ...
- போற்றுதும் போற்றுதும் புலவர்களைப் போற்றுதும் ... - இரா. முத்துக்குமாரசாமி
- அருந்தமிழர் போற்றிய அழகுக் கலைகள் - டாக்டர் இரா. நெடுஞ்செழியன்
- தமிழை வளர்கக் ஐந்தாண்டுத் திட்டம் தேவை - டாக்டர் ம. போ. சிவஞானம்
- பழந்தமிழர்தம் தொழில் - வாணிக வளம் - கே. ஏ. கிருஷ்ணசாமி
- நல்ல குறுந்தொகை - கா. காளிமுத்து
- செந்தமிழ் நாடெனும் போதினிலே! - திருமதி சௌர்தரா கைலாசம்
- மாமதுரை வழிகட்டடும் - மா. முத்துசாமி
- ஔவையார் - ஔமை சு. துரைசாமி
- குறட்பா - நாட்டியம் - வீ. முனிசாமி
- வருவார் தோழி - கலித்தொகை
- தண்மை திண்மை தொன்மை - டாக்டர் மு. இஸ்மாயில்
- கலைக் கோயில்கள் பண்பாட்டுக் கருவூலங்கள் - இராம வீரப்பன்
- மேடைத் தமிழ் - க. இராசாராம்
- தமிழ் வளர்த்த மதுரை - ப. நெடுமாறன்
- மதுரை மாநகர் உயர்கவே! - மலையமான்
- பாரதியும் தமிழிசையும்
- தமிழ்க் காவலர் அண்ணா - எஸ். டி. சோமசுந்தரம்
- மொழியெனும் விழி காப்போம் - ச. இராமச்சந்திரன்
- திரைகடலோடிய தமிழர் - செ. அரன்கநாயகம்
- பாரதி கண்ட ஒருமைப்பாடு - திரு. கா. திரவியம்
- சமாளித்தலும் சகித்தலும் - குமரி. அனந்தன்
- புதியதோர் உலகு செய்வோம் -அரசவைகவிஞர் கண்ணதாசன்
- கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் - உவமைக்கவிஞர் சுரதா
- பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் - புலவர் புலமைப்பித்தன்
- புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் - கவிஞர் முடியரசன்
- இதயமெலாம் அன்பு நதினியில் நனைப்போம் - கவிஞர் பொன்னிவளவன்
- இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் - கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் - கவிஞர் திருமதி அரசு மணிமேகலை
- ஒரு பொருள் தனிஎனும் மனிதரைச் சிரிப்போம் - கவிஞர் சிற்பி
- இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் - கவிஞர் மு. மேத்தா
- ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் - கவிஞர் பொன்னடியான்
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - கவி கா. மு. ஷெரீப்
- வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - கவி. வானம்பாடி
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு - பெருங்கவிக்கோ
- இறவாக புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் - கவிஞர் பொன்மணிவைரமுத்து
- தமிழனின் பிறந்தகம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயன்
- சங்க இலக்கியத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு - தனிநாயக் அடிகள்
- தமிழர் தொல்மரபு - கா .அப்பாத்துரை
- இந்திய மாநிலங்களில் தமிழர்கள் - முனைவர் சாலை இளந்திரையன்
- உலக நாடுகளில் தமிழர்கள் - டாக்டர் பொன் கோதண்டராமன் (பொற்கோ)
- பாரதிதாசனின் முருகியல் நோக்கு - பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
- மெடை நாடகங்களில் புதிய முயற்சிகள் - டாக்டர் இரா. குமரவேலன்
- வேமனரும் அவ்வையாரும் - முனைவர் பொன் சௌரிராசன்
- தம்ழக திருக்கோயில்கள் - திரு. ந. ரா. முருகவேள்
- இறையுணர்வும் இறைமறுப்புணர்வும் - பேராசிரியர் க .வெள்ளைவாரணனார்
- நாடும் ஏடும் - கி. வா. ஜகந்நாதன்
- பண்டைத்தமிழர் பொறியியற் புலமை - டாக்டர் வா. செ. குழந்தைசாமி
- இக்காலக் கவிதைப் போக்குகள் - டாக்டர் சி. பாலசுப்பிரமணியம்
- தமிழ் வளர்ச்சியில் பகுத்தறிவு இயக்கத்தின் பங்கு - பேராசிரியர் டாக்டர் மா. நன்னன்
- தமிழில் திறனாய்வுக்கலை - கலாநிதி க. கைலாசபதி
- தமிழும் திரவிட மொழிகளும் - பேராசிரியர் இரா. மதிவாணன்
- இசைத் தமிழ்த் தன்மை - பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை திரு. ப. சுந்தரேசனார்
- உள்ளுறையும் இறைச்சியும் - டாக்டர் ம. ரா. போ. குருசாமி
- ஆற்றல்மிகு புதினக்கலை - திருமதி ராஜம் கிருஷ்ணன்
- சமூக நாவல்களில் பகுத்தறிவுப் போக்கு - டாக்டர் தா. வே. வீராசாமி
- தமிழ் மருத்துவ மாண்பு - டாக்டர் சிற்சபை
- சங்க நூல்களில் எழில்மிகு பூக்கள் எட்டு - பி. எல். சாமி
- இந்தியநூலக இயகக்ம் - வே. தில்லைநாயகம்
- குழந்தை இலக்கிய வளர்ச்சி - அழ. வள்ளியப்பன்
- குறள் காட்டும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
- திரையும் கதையும் - ப. நீலகண்டன்
- சேர்ந்து பாடுவோம் - எம். ப்பி. சீனிவாசன்
- மேற்கு ஜெர்மனியில் தமிழ் - அ. தாமோதரன்
- ஈழநாட்டு இடப்பெயர்களில் தமிழின் ஆளுமை - தி. க. இராசேசுவரன்
- அறிவியல் தமிழ் - டாக்டர் ஜி. ஆர். தாமோதரன்
- ஆட்சித் தமிழ் - கீ. இராமலிங்கனார்
- சிந்துவெளி எழுத்து வடிவங்கள் - டாக்டர் க. த. திருநாவுக்கரசு
- தமிழகக் கனிம வளம் - டாக்டர் ச. சரவணன்
- திருக்குறள் வெளிப்படை - டாக்டர் வ. சுப. மாணிக்கம்
- தமிழ்ச் சமய நெறி - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- இன்றைய இலக்கியத்துக்கு ஏற்ற இடம் - அகிலன்
- துறவிகளும் போற்றிய தம்ழ் - நாரண துரைக்கண்ணன்
- அண்ணாவின் நாடகங்களில் அருந்தமிழ் - டாக்டர் இரா. சனார்த்தம்
- சித்தர் பாடல்களில் குறிப்பு மொழியும் குழா உக் குறியும் - டாக்டர் இரா. மாணிக்கவாசகம்
- நிதித்துறை வாழ்வும் வரலாறும் - ஏ. எம். சுவாமிநாதன்
- தமிழிலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாடு - சு. ஸ்ரீபால்
- நாட்டிய நாடகங்கள் - புத்தனேரி ரா. சுப்பிரமணியம்
- வேளாண்மையில் பழமொழிகள் - இல. செ. கந்தசாமி
- தமிழகத்தில் நுண்கலைப் புரட்சி - கே. எம் .ஆதிமூலம்
- திருமூலர் - வள்ளலார் காட்டும் ஒளி வழிபாடு - அ. மறைமலையான்
- தமிழில் தெருக்கூத்து - ந. முத்துசாமி
- பாரதிதாசனும் இரசூல் கம்சதோவும் டாக்டர் தி. லீலாவதி
- மூங்கில் இலைமேலே
- பழந்தமிழரின் சில திறனாய்வு நெறிகள் - பேராசிரியர் டாக்டர் கா. மீனாட்சிசுந்தரம்
- சமுதாய மொழியியல் - டாக்டர் முத்துச்சண்முகன்
- தமிழர் சமுதாயம் இயல் - சோ. இலக்குமிரதன் பாரதி
- தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் - பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன்
- வில்லுப்பாட்டு தோற்றமும் வளர்சியும் - கவிஞர் சுப்பு ஆறுமுகம்
- அகவொழுக்கம் - அழகரடிகள்
- தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வளர்ச்சி வரலாறும் - பெருஞ்சித்திரனார்
- தமிழும் ஒப்பியலாய்வும் - டாக்டர் இராம. பெரிய கருப்பன்
- தமிழ்நாட்டுக் கலைச் செல்வங்கள் - தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையினர்
- உலக மொழிகளும் தமிழும் - டாக்டர் ச. அகத்தியலிங்கம்
- மானிடவியலும் தமிழும் - பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீலி
- மொழியும் பெயர்ப்பும் - டாக்டர் ஔவை நடராசன்
- பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்கடல் சிந்தனைகள் - டாக்டர் கு. மோகனராசு
- நெடும்புகழ்க் கொடுமணம் - புலவர் செ. இராசு
- பெருவழிகள் - க. குழந்தைவேலன்
- தமிழ் இதழியலில் அங்கத ஓவியங்கள் - மா. ரா. இளங்கோவன்
- திருவள்ளுவர் ஆண்டு - சிறுவை நச்சினார்க்கினியன்
- தமிழில் யாழ்க்கருவிகள் - ப. தாமோதரன்
- இலக்கியத்தில் மகளிர் கூந்தல் - புலவர் தாமரைக்கண்ணன்
- THE TAMIL CULTURE - DR. JUSTICE S. MAHARAJAN
- DEVELOPMENT IN LINGUISTICE - DR. V. T. SUBRAMONIAM
- TAMILS IN SOUTH - EAST ASIA AND THE FAR EAST - PROFESSOR S. ARASARATNAM
- RARE TAMIL BOOKS IN EUROPEAN COUNTRIES - GERALD DUVERDIER
- TAMIL CULTURE : A MULTI - DIMENSIONAL PHENOMENON - DR. S. V. SUBRAMANIAM
- EARLY BADRAS - PRINTED TAMIL BOOKS - KATHARINE SMITH DIEHL
- UNIVERSALISATION IN SANGAM LOVE POETRY - A. V. SUBRAMANIAN
- EARLY PROSE TIANSLATION IN TAMIL - B. PACKIAMUTHU
- KAMBA RAMAYANAM AND THULASI RAM - CHARIT MANAS - DR. S. SHANKAR RAJU
- ANNA THE DRAVIDIAN DEMOSTHENES - A. P. JANARTHANAM
- THE SOCIO RELIGIOUS CONTEXT OF THE TERUKKUTTU - MR. RICHARD ARMAND FRASCA
- ORIGIN AND SIGNIFICANCE OF THE NAME URAIYUR - R. RAMASAMY
- REBELS AGAINST GOD - P. N. APPUSWAMY