"ஆளுமை:வில்லியம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உவில்லியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (திருத்தம்)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=உவில்லியம்பிள்ளை|
+
பெயர்=வில்லியம்பிள்ளை|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1891|
 
பிறப்பு=1891|
 
இறப்பு=1961|
 
இறப்பு=1961|
ஊர்=மட்டகளப்பு|
+
ஊர்=தம்பிலுவில்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
உவில்லியம்பிள்ளை (1891 - 1961) மன்னார், மாதோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது இளமைக் காலப் பெயர் மூத்ததம்பி. இவர் நாடகத்திறையில் பல பணிகளை ஆற்றியதோடு கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கை சருக்கம், சுந்தர விலசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.
+
வில்லியம்பிள்ளை (1891 - 1961) மட்டக்களப்பு, தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது இயற்பெயர் மூத்ததம்பி. இவர் கூத்து மற்றும் நாடகத்துறையில் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், சுந்தர விலாசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|50}}
 
{{வளம்|963|50}}
 +
{{வளம்|2463|319-322}}

13:00, 9 டிசம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் வில்லியம்பிள்ளை
பிறப்பு 1891
இறப்பு 1961
ஊர் தம்பிலுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லியம்பிள்ளை (1891 - 1961) மட்டக்களப்பு, தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது இயற்பெயர் மூத்ததம்பி. இவர் கூத்து மற்றும் நாடகத்துறையில் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், சுந்தர விலாசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50
  • நூலக எண்: 2463 பக்கங்கள் 319-322