"ஈழத்து தமிழ் அறிஞர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/156/15597/15597.pdf ஈழத்து தமிழ் அறிஞர்கள் (285 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/156/15597/15597.pdf ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் (285 MB)] {{P}}
 
 
 
 
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

17:43, 1 டிசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஈழத்து தமிழ் அறிஞர்கள்
15597.JPG
நூலக எண் 15597
ஆசிரியர் துரைசிங்கம், த.‎
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உமா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் XII+300

வாசிக்க

உள்ளடக்கம்

  • சுன்னாகம் வரதபண்டிதர்
  • கூழங்கைத்தம்பிரான்(கனகசபாபதியோகி)
  • இருபாலைச் சேனாதிராய முதலியார்
  • முத்துக்குமார கவிராசர்
  • சைமன் காசிச் செட்டி
  • ஜே, ஆர். ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளை
  • சிவசங்கர பண்டிதர்
  • தவத்திரு ஆறுமுகநாவலர்
  • கு, வைமன் கதிரைவேற்பிள்ளை
  • முருகேசு பண்டிதர்
  • சி,வை. தாமோதரம்பிள்ளை
  • முஹமது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்
  • வடகோவை சபாபதி நாவலர்
  • வல்வை ச, வைத்தியலிங்கம் பிள்ளை
  • ம. க, வேற்பிள்ளை
  • காசி வாசி செந்தி நாதையார்
  • சு, சரவணமுத்துப்பிள்ளை
  • வி, கனகசபைப்பிள்ளை
  • ஆ, அம்பலவாண நாவலர்
  • வித்துவான் ச, பூபாலபிள்ளை
  • ஆ, முத்துத்தம்பிப்பிள்ளை
  • ஆசுகவி க, வேலுப்பிள்ளை
  • தி. த, சரவணமுத்துப்பிள்ளை
  • அசனாலெப்பைப் புலவர்
  • சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை
  • பாவலர் தெ. அ, துரையப்பாபிள்ளை
  • வண. பிரான்சிஸ் கிங்ஸ்பரி
  • சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர்
  • வித்தகர் ஜே. வி. செல்லையா
  • மறைத்திரு சி, கணேசையர்
  • முகாந்திரம் தி, சகாசிவ ஐயர்
  • பண்டிதர் ம. வே, திருஞான சம்பந்தப்பிள்ளை
  • மாமனிதர் கோ, நடேசையர்
  • பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார்
  • பண்டிதர் ம. வே, மகாலிங்கசிவம்
  • சுவாமி விபுலானந்தர்
  • அறிஞர் ந. சி, கந்தையாபிள்ளை
  • கலாநிதி சு, நடேசபிள்ளை
  • முதுதமிழ்ப் புலவர் மு, நல்லதம்பி
  • புலவர்மணி ஏ, பெரியதம்பிப்பிள்ளை
  • பண்டிதமணி சி, கணபதிப்பிள்ளை
  • புலவர் கந்த முருகேசனார்
  • பேராசிரியர் க, கணபதிப்பிள்ளை
  • புலவர் சிவங்- கருணாலய பாண்டியனார்
  • பேராசிரியர் வி, செல்வநாயகம்
  • பண்டிதர் சோ, இளமுருகனார்
  • அறிஞர் ஏ. எம். ஏ, அஸீஸ்
  • மகாவித்துவான் எவ். எக்ஸ் .ஸி, நடராஜா
  • அருட்டிரு தனிநாயக அடிகளார்
  • பண்டிதர் கா. பொ,இரத்தினம்
  • வித்துவான் க, வேந்தனார்
  • பேராசிரியர் ம. மு, உவைஸ்
  • பேராசிரியர் சு, வித்தியானந்தன்
  • கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
  • பேராசிரியர் ஆ, சதாசிவம்
  • பண்டிதர் க, சச்சிதானந்தன்
  • இர. சிவலிங்கம்
  • பேராசிரியர் க, கைலாசபதி
  • பேராசிரியர் கா, சிவத்தம்பி