"பயனர்:OCRBot" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(திட்ட பங்களிப்பாளர்களும், உரிய தொடுப்புகளும் இடப்பட்டன) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:10, 17 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்
இத்தானியங்கி நற்கீரன் அவர்களின் மேற்பார்வையில், சீனிவாசன் எழுதிய பைத்தான் நிரலாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, கூகுள் எழுத்துணரியாக்கங்களை உருவாக்குகிறது. அவற்றை சரிபார்த்து, ஒவ்வொரு நூலுக்கும் உரிய எழுத்துணரியாக்க இணைப்பை, தகவலுழவன் ஏற்படுத்துகிறார். மேலும், இந்த இலக்குகளின் பணிகளை எளிமையாக்கவும், சரிபார்க்கவும், செல்வன் ரூபி மொழியில் நிரல்களை எழுதியளித்துள்ளார். இது குறித்த உரையாடல்கள், கூகுள் மின்னஞ்சல் வழியே, மேலும் சில நண்பர்களுடன்(NF : Project : Tamil OCR Implementation - Working Group) இணைந்து, தேவையானபொழுது நிகழ்த்தப்படுகின்றன. இதுகுறித்த இற்றைச்செய்திகளை, கிட்அப்பின் இத்தொடுப்பில் காணலாம்.