"தினக்கதிர் 2001.10.16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/66/6548/6548.pdf தினக்கதிர் 2.178 (8.84 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/66/6548/6548.pdf தினக்கதிர் 2001.10.16 (2.178) (8.84 MB)] {{P}} |
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/66/6548/6548.html தினக்கதிர் 2001.10.16 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
12:18, 2 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்
தினக்கதிர் 2001.10.16 | |
---|---|
நூலக எண் | 6548 |
வெளியீடு | ஐப்பசி - 16 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.10.16 (2.178) (8.84 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.10.16 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அற்ப சலுகைகளுக்காக பெரும்பான்மைக் கட்சிகளிடம் விலை போகாதீர் என்கிறது பல்கலைக்கழக சமூகம்
- பொது இலக்குகளை வகுத்துக் கொண்டு தமிழ் - முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்
- புலிகளின் பெயரைச் சொல்லி முறக்கொட்டான் சேனையில் கொள்ளை
- மாவடி வேம்பு பகுதி வீடுகளில் புலிகளில் இணைந்தவர்களின் பெயர் திரட்டல்
- சிகிச்சை பெற வந்த பெண் வைத்தியரால் தாக்கப்பட்டார்
- கூறுப்பட்டுக் கெடுவோமா?
- எங்களுடைய பார்வையை உண்மையான எதிரியின் மேல் செலுத்ததுவதற்கான தருணம்
- எந்தத் தமிழ்க்கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் தமிழர் மகாசங்கம் எதிர்த்துச் செயல்படும்
- 'சதொச'வில் விலை அதிகரிப்பு
- சென்றல் கேம்ப் பகுதியில் ஷெல் வீச்சு
- முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவேன் - அப்தூல் மர்சூக்
- அகதி முகாமுக்குள் மழை வடமராட்சியில் பரிதாப நிலை
- கல்முனை தொகுதி கல்வி வலய புள்ளி விபரங்கள்
- உலக வலம்
- முஸ்லிம்கள் யாரும் விமானப் பயணம் செய்ய வேண்டாம் பின்லேடன் இயக்கம் எச்சரிக்கை
- வாப்பாவை யாராலும் பிடிக்க முடியாது பின்லேடன் மகன் பேட்டி
- பாக்கிஸ்தான் விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்துவதை எதிர்த்துக்கலவரம்
- அமெரிக்கா குண்டு வீச்சு ஒரே கிராமத்தில் 200 பேர் பலி
- எங்களுக்காகவே நீங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள் போட்டியிட விரும்பினால் ஒன்று சேர்ந்து வாருங்கள் - திருக்கோவில் விவசாயப் பிரதிநிதி கருத்து]
- கல்முனை வெளியிலுள்ள வயல்களுக்கு சீரான நீர் வழங்கல் இல்லை
- இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சை க்கு மீண்டும் விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது
- பழையன கழிதலும் புதியன புகுதலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவசியம் - வண்ணன்
- கவிதைகள்: ச(த)ரித்திரத்தை மாற்றுவோம் - தனல் செங்கலடி
- விளையாட்டுச் செய்திகள்
- சக்தி தொலைக்காட்சி - வானொலி வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி - 2001
- ஒலிம்பிக் நினைவுகள் - 39: ஒலிம்பிக் சின்னமாக கரடிக்குட்டி
- முக்கோண கிரிக்கட் போட்டி இந்தியா கென்யாவை வென்றது
- வாசகர் நெஞ்சம்
- புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி மறுப்பு
- அரச தனியார் நிறுவன உத்தியோகத்தர்களுக்கு கணனிப் பயிற்சி நெறி
- இலங்கையர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் படகு மாட்டிக் கொண்டது
- சமாதானத்தை வலியுறுத்தி சுற்றுலாப் பயணம்