"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
(→வெளியிணைப்புக்கள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
:பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --[[பயனர்:கோபி|கோபி]] 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT) | :பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --[[பயனர்:கோபி|கோபி]] 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT) | ||
+ | |||
+ | கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா/ | ||
+ | |||
+ | அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும். | ||
+ | |||
+ | நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT) |
01:23, 29 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்
வெளியிணைப்புக்கள்
===html===, ===pdf=== என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --மு.மயூரன் 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
- பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --கோபி 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா/
அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.
நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --மு.மயூரன் 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)