"புதிய பூமி 2000.11-12" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/58/5727/5727.pdf புதிய பூமி 2000.11-12 (7, 37) (11.7 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/58/5727/5727.pdf புதிய பூமி 2000.11-12 (7, 37) (11.7 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/58/5727/5727.html புதிய பூமி 2000.11-12 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

22:05, 16 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

புதிய பூமி 2000.11-12
5727.JPG
நூலக எண் 5727
வெளியீடு நவம்-டிசம்பர் 2000
சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 10

வாசிக்க

உள்ளடக்கம்

  • அங்கும் இங்கும் - மார்ட்டின் லூதர் கிங்
  • நோர்வேயின் சமாதான முயற்சியை வழிமறிக்கும் பேரினவாதக் கூச்சல்: துணிவும் தூரநோக்கும் ஜனாதிபதியிடம் தோன்றுமா?
  • வடக்கு - கிழக்கு - மலையகத்தில் ஜனநாயக மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன
  • அமைச்சர் ஆறுமுகம் பதில் கூறட்டும்! 400/= ரூபா சம்பள உயர்வு எங்கே?
  • தனி அடையாள அட்டையை உடன் நிறுத்து!
  • நிமல்ராஜனை ஏன் கொன்றார்கள்? - அருள்
  • நிமலன் கொலையும் அமுக்கப்படுமா? - சிவம்
  • நிமலராஜனுக்கு ஒரு அஞ்சலி - சிவசேகரம்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
    • அன்று வெலிக்கடை இன்ற பிந்துனுவெவ
    • சங்கம் சரணம் ஜே.வி.
    • திருகோணமலை பா.உ.
    • பேரம் பேசும் வலிமை
    • எச்சரிக்கை: இக் கருத்திற் தமிழ்க் கலப்பு உள்ளது
  • அரசாங்கமும் பேச்சுவார்த்தையும் - ஆசிரியர் குழு
  • பேரினவாத ஒடுக்கு முறையும் அதன வர்க்க அடிப்படையும் - வெகுஜனன்
  • மலையகத்தில் மூடப்பட்ட பேரினவாத நெருப்பு...!
  • அண்ணன் காட்டிய வழி (4): ஈழத்து முஜிபுர் அரபாத்தாகிறார் - இமயவரம்பன்
  • இன ஒடுக்கு முறையும் தமிழரசுக் கட்சியும்.... தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவாக
  • பகிஷ்கரிப்பின் அரசியல் -1 மாற்று அரசியலுக்கான தேவை - தேசபக்தன்
  • பொதுத் தேர்தலும் புதிய ஜனநாயக கட்சியும் யாழ் குடா நாடும்
  • பொது.ஐ.முன்னணி ஆட்சியில் ஆகப்போவது எதுவும் இல்லை!
  • ஜே.வி.பி. யிடம் ஒளிரும் சிகப்பு இனவாதம் - நமன்
  • சமாதான வழியும் அலெண்டேவின் அனுபவமும் - மூலம்: புதுவிசை கலாச்சார காலாண்டிதழ்
  • பரிசும் பரிசுகேடும் நோபல் பரிசின் பின்னால் - ஜனார்த்தனன்
  • பாரதி திரைப்படம் - ஒரு நோக்கு - சோ.தேவராஜா
  • 100 ஆண்டுகள் தமிழ் வளர்ச்சியை நோக்கி.... தமிழ் இனி 2000 இலக்கிய நீரோக்கள் - சாத்தன், நன்றி: புதிய கலாச்சாரம்
  • தினமணி ஆசிரியர் மீது பொலீஸ் தாக்குதல்!
  • 'இந்து' பத்திரிகையின் கபடக் கருத்துக்கள்: பேச்சுவார்த்தையைக் குழப்ப திரைமறைவில் முயற்சியா?
  • கவிதை: வெலிக்கடைக்குப் பின் 18ம் ஆண்டு அமைதி? புவனம்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2000.11-12&oldid=239228" இருந்து மீள்விக்கப்பட்டது