"முற்றத்து ஒற்றைப்பனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(Start) |
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/01/74/74.html முற்றத்து ஒற்றைப்பனை (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
||
(11 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{நூல்| |
− | நூல்| | ||
நூலக எண் = 74| | நூலக எண் = 74| | ||
தலைப்பு = '''முற்றத்து ஒற்றைப் பனை''' | | தலைப்பு = '''முற்றத்து ஒற்றைப் பனை''' | | ||
− | படிமம் = [[படிமம்: | + | படிமம் = [[படிமம்:74.JPG|150px]] | |
− | ஆசிரியர் = [[:பகுப்பு: | + | ஆசிரியர் = [[:பகுப்பு:குணராசா, க.|செங்கை ஆழியான்]] | |
− | வகை | + | வகை=தமிழ் நாவல்கள்| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:சிரித்திரன் பிரசுரம்|சிரித்திரன் பிரசுரம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:சிரித்திரன் பிரசுரம்|சிரித்திரன் பிரசுரம்]] | | ||
பதிப்பு = [[:பகுப்பு:1972|1972]] | | பதிப்பு = [[:பகுப்பு:1972|1972]] | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 39 | |
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
+ | * [http://noolaham.net/project/01/74/74.htm முற்றத்து ஒற்றைப் பனை (141 KB)] | ||
+ | * [http://noolaham.net/project/01/74/74.pdf முற்றத்து ஒற்றைப் பனை (1.72 MB)] {{P}} | ||
− | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== | |
+ | யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிராமத்தைக் களமாகக்கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் காற்றாடிக்கலையின் பெருமை யைப் பலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நகைச்சுவைக் கிராமியச் சித்திரம். எழுபது வயதாகியும் முற்றத்துப்பனையில் விட்டம் போட்டுக் காற்றாடி விடுகின்ற பழக்கமும், வெறியும் தீராத வண்ணார்பண்ணைக் கொக்கர் மாரிமுத்தரையும், அந்த நெடுந் துயர்ந்த பனைமரம் காற்றுக்கு எங்கே தனது வீட்டின்மேல் பாறி விடுமோ என்று பயப்படுகின்ற அவரின் மைத்துணர் அலம்பல் காசிநாதரையும் அவர்களிடையே வளர்ந்துவரும் பகைமை உணர்வையும் வைத்துப் புனையப்பெற்ற நகைச்சுவை நவீனம். | ||
− | [[ | + | |
− | [[பகுப்பு: | + | '''பதிப்பு விபரம்''' |
+ | முற்றத்து ஒற்றைப்பனை. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1989. 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம், காங்கேசன்துறை வீதி) | ||
+ | viii + 52 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18.5*13 சமீ. | ||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 715) | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:குணராசா, க.]] | ||
[[பகுப்பு:1972]] | [[பகுப்பு:1972]] | ||
[[பகுப்பு:சிரித்திரன் பிரசுரம்]] | [[பகுப்பு:சிரித்திரன் பிரசுரம்]] | ||
− | [[பகுப்பு:நூல்கள்]] | + | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
04:50, 4 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்
முற்றத்து ஒற்றைப்பனை | |
---|---|
நூலக எண் | 74 |
ஆசிரியர் | செங்கை ஆழியான் |
நூல் வகை | தமிழ் நாவல்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சிரித்திரன் பிரசுரம் |
வெளியீட்டாண்டு | 1972 |
பக்கங்கள் | 39 |
வாசிக்க
- முற்றத்து ஒற்றைப் பனை (141 KB)
- முற்றத்து ஒற்றைப் பனை (1.72 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிராமத்தைக் களமாகக்கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் காற்றாடிக்கலையின் பெருமை யைப் பலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நகைச்சுவைக் கிராமியச் சித்திரம். எழுபது வயதாகியும் முற்றத்துப்பனையில் விட்டம் போட்டுக் காற்றாடி விடுகின்ற பழக்கமும், வெறியும் தீராத வண்ணார்பண்ணைக் கொக்கர் மாரிமுத்தரையும், அந்த நெடுந் துயர்ந்த பனைமரம் காற்றுக்கு எங்கே தனது வீட்டின்மேல் பாறி விடுமோ என்று பயப்படுகின்ற அவரின் மைத்துணர் அலம்பல் காசிநாதரையும் அவர்களிடையே வளர்ந்துவரும் பகைமை உணர்வையும் வைத்துப் புனையப்பெற்ற நகைச்சுவை நவீனம்.
பதிப்பு விபரம்
முற்றத்து ஒற்றைப்பனை. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1989. 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம், காங்கேசன்துறை வீதி)
viii + 52 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18.5*13 சமீ.
-நூல் தேட்டம் (# 715)