"அபிதான கோசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/02/200/200.html அபிதான கோசம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [http://www.noolaham.net/project/02/200/200.htm அபிதான கோசம் (2.38 MB)] {{H}} | * [http://www.noolaham.net/project/02/200/200.htm அபிதான கோசம் (2.38 MB)] {{H}} | ||
* [http://www.noolaham.net/project/02/200/200.pdf அபிதான கோசம் (21.3 MB)] {{P}} | * [http://www.noolaham.net/project/02/200/200.pdf அபிதான கோசம் (21.3 MB)] {{P}} | ||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
10:43, 3 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
அபிதான கோசம் | |
---|---|
நூலக எண் | 200 |
ஆசிரியர் | முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. |
நூல் வகை | அகராதி |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | Asian Educational Services |
வெளியீட்டாண்டு | 1997 |
பக்கங்கள் | 240 |
வாசிக்க
- அபிதான கோசம் (2.38 MB) (HTML வடிவம்)
- அபிதான கோசம் (21.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
(தொகுதி 5)
அபிதானகோசம்: முதல் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.
பதிப்பு விபரம்
அபிதானகோசம்: முதல் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 005: மாசறு, திருவல்லிக்கேணி).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 21.5*14 சமீ.
நூல் விபரம்
அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் த முதல் ஹை வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.
பதிப்பு விபரம்
அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006, 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5x14 சமீ.