"வைகறை 2005.10.27" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
|||
(5 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 2183| | நூலக எண் = 2183| | ||
தலைப்பு = '''வைகறை 64''' | | தலைப்பு = '''வைகறை 64''' | | ||
− | படிமம் = [[படிமம்: | + | படிமம் = [[படிமம்:2183.JPG|150px]] | |
வெளியீடு = ஐப்பசி 27, [[:பகுப்பு:2005|2005]] | | வெளியீடு = ஐப்பசி 27, [[:பகுப்பு:2005|2005]] | | ||
− | சுழற்சி = | + | சுழற்சி = மாதம் இருமுறை | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 36 | |
}} | }} | ||
+ | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
+ | * [http://noolaham.net/project/22/2183/2183.pdf வைகறை 2005.10.27 (64) (9.25 MB)] {{P}} | ||
+ | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2183/2183.html வைகறை 2005.10.27 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | ||
− | =={{Multi| | + | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
− | * | + | *தடுப்பு முகாமில் 28 தமிழ் இளைஞர்களின் படுகொலை தொடர்பாக இலங்கை அரசு வெளியிடாமல் மறைத்த அறிக்கை புதுடில்லியில் வெளியிடப்பட்டது |
+ | *இஸ்ரேலில் மீண்டும் குண்டுவெடிப்பு ஐந்து பேர் பலி | ||
+ | *Waterloo தமிழ் இளைஞர்கள் கொலையின் சந்தேக நபர் அமெரிக்காவில் கைது | ||
+ | *ஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றம் | ||
+ | *மஹிந்தவின் சிந்தனையில் இனப்பிரச்சினை | ||
+ | *சிந்திக்க ஒரு நொடி: கற்பும் கற்பிதங்களும் - வாஸந்தி | ||
+ | *தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை அநுரா புறக்கணித்தால் பிரதமர் பதவிக்கு வீரவன்ச | ||
+ | *இரணைமடு ஓடுபாதையை படம்பிடித்து திரும்பிய போதே விமானம் வீழ்ந்தது | ||
+ | *கங்கொடவில தேரர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் - ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தகவல் | ||
+ | *அத்துரலியே ரத்ன தேரர் வரலாற்றை திரிபுபடுத்துகிறார் - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கண்டனம் | ||
+ | *சமஷ்டி அடிப்படையில் இன நெருக்கடி தீர்வுக்கு சு.க. - ஐ.தே.க. பொது இணக்கப்பாடு | ||
+ | *ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க இந்திய ஜனாதிபதி கலாம் யோசனை | ||
+ | *ஹமாஸ் இயக்கம் தேர்தலில் பங்கு பெறுவதை இஸ்ரேல் எதிர்க்காது | ||
+ | *ஈராக்கிய புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் அங்கீகாரம் | ||
+ | *சதாம் ஹுசேனின் வழக்கில் நீதிபதிகள் அச்சம் | ||
+ | *நைஜீரியாவில் பயணிகள் விமானம் வீழந்ததில் 117 பேர் பலி | ||
+ | *மென்மர ஏற்றுமதி பற்றி அமெரிக்காவுடன் பேச பிரதமர் மாட்டின் தயார் | ||
+ | *விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது | ||
+ | *ரொறன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறைக்கு அமெரிக்கர்களே பொறுப்பு என்கிறார் பிரதமர் மாட்டின் | ||
+ | *ரொறொன்ரோ தமிழ் தொழிலதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இறுதி நேரத்தில் மறுப்பு | ||
+ | *இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை | ||
+ | *ஆச்சே மாகாணத்தைப் போன்று ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கத்துக்கு பிரதமர் தயாரா? - பெ.முத்துலிங்கம் | ||
+ | *அத்வானியின் அஸ்தமனம் நெருங்கிவிட்டதா? | ||
+ | *மத்திய கிழக்கில் அடுத்த ஆட்சி மாற்றம் சிரியாவிலா? | ||
+ | *அக்கரைப்பற்றில் ஒருவர் சுட்டுக் கொலை | ||
+ | *புத்தளம் துப்பாக்கிச் சூடு: 4 காவல்துறையினருக்கு மறைமுகத் தொடர்பு | ||
+ | *வவுனியா: வெகுஜன அமைப்புகளின் தலைவர் இல்லம் மீது குண்டு வீச்சு | ||
+ | *மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் படுகாயம் | ||
+ | *சிறிலங்கா முன்னாள் இராணுவ மேஜர் சிறையில் தற்கொலை முயற்சி | ||
+ | *தவறுதலான வெடி விபத்தில் போராளி வீரச்சாவு | ||
+ | *மட்டக்களப்பு ஜயந்திரபுரத்தில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை உறுப்பினர் காயம் | ||
+ | *விற்பனைக்கு ஒரு தேசம் - புல்புல் ராய் மிஷ்ரா | ||
+ | *பரிவு கலந்த பெருந்தன்மை | ||
+ | *சீன - அமெரிக்க உறவுகள் - மு. இராமனாதன் | ||
+ | *கோழிகளைக் கொல்ல இராணுவம் உலகைப் பீதியில் ஆழ்த்தியுள்ள பறவைக் காய்ச்சல்! - பொ.ஐங்கரநேசன் | ||
+ | *திரையும் இசையும்: | ||
+ | **மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து... - டிசே தமிழன் | ||
+ | **கஜினி திரைப்படம் - எழுத்தாளர்களுக்குச் சொல்வது.... - கோவிந்த் | ||
+ | **ஷங்கர் படம் - ஹீரோ வடிவேலு | ||
+ | *நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி | ||
+ | *சிறுகதை: இப்படி ஒரு முதியவர் - மொப்பசான் | ||
+ | *எழுத்தாளர் சுந்தரராமசாமி அஞ்சலி நிகழ்வு! | ||
+ | *கனடாவில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் மருந்து விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம் | ||
+ | *விளையாட்டு: | ||
+ | **அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளராகிறார் மெக்ராத் | ||
+ | **முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை 152 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வி | ||
+ | **பல்கேரியாவின் தோபலொவ் புதிய உலக செஸ் சாம்பியன் | ||
+ | **முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தோல்வி | ||
+ | *கவிதைப் பொழில்: விக்கிரமாதித்யனின் கவிதைகள் | ||
+ | *யாழ் மாவட்ட இராணுவத் தளபதியின் வாகனம் மோதி சிறுவன் படுகாயம் | ||
+ | *மட்டக்களப்பு மதுபான விற்பனை நிலையத்தில் குண்டு வீச்சு: இருவர் காயம் | ||
+ | *வவுனியா தமிழ்த் தேசிய எழுச்சி மகாநாட்டு செயலணி காரியாலயத்தை குறிவைத்து குண்டுத் தாக்குதல்! | ||
+ | *வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு | ||
+ | *திருகோணமலையில் குண்டு வெடிப்பு | ||
+ | *திருமலையில் வெளிநாட்டவர் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல்! | ||
+ | *விமான நிலையத்தில் 4 தமிழ் இளைஞர்கள் கடத்தல் | ||
+ | *மானிப்பாய் பகுதியில் சந்திகளில் நின்றோர் மீது இனந்தெரியாத கோஷ்டி கடும் தாக்குதல் | ||
+ | *சிறுவர் வட்டம்: | ||
+ | **முயற்சியே வெற்றி தரும் - ஆர். முத்துச்செல்வன் | ||
+ | **ஏணி - ஜோன் ஆப் ஆர்க் | ||
+ | *அமெரிக்காவின் மனித உரிமை இயக்க முன்னோடி றோசா லீ பாக்ஷ் ( Rosa Lee Parks ) காலமானார் | ||
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2005.10.27 | |
---|---|
நூலக எண் | 2183 |
வெளியீடு | ஐப்பசி 27, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.10.27 (64) (9.25 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.10.27 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தடுப்பு முகாமில் 28 தமிழ் இளைஞர்களின் படுகொலை தொடர்பாக இலங்கை அரசு வெளியிடாமல் மறைத்த அறிக்கை புதுடில்லியில் வெளியிடப்பட்டது
- இஸ்ரேலில் மீண்டும் குண்டுவெடிப்பு ஐந்து பேர் பலி
- Waterloo தமிழ் இளைஞர்கள் கொலையின் சந்தேக நபர் அமெரிக்காவில் கைது
- ஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றம்
- மஹிந்தவின் சிந்தனையில் இனப்பிரச்சினை
- சிந்திக்க ஒரு நொடி: கற்பும் கற்பிதங்களும் - வாஸந்தி
- தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை அநுரா புறக்கணித்தால் பிரதமர் பதவிக்கு வீரவன்ச
- இரணைமடு ஓடுபாதையை படம்பிடித்து திரும்பிய போதே விமானம் வீழ்ந்தது
- கங்கொடவில தேரர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் - ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தகவல்
- அத்துரலியே ரத்ன தேரர் வரலாற்றை திரிபுபடுத்துகிறார் - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கண்டனம்
- சமஷ்டி அடிப்படையில் இன நெருக்கடி தீர்வுக்கு சு.க. - ஐ.தே.க. பொது இணக்கப்பாடு
- ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க இந்திய ஜனாதிபதி கலாம் யோசனை
- ஹமாஸ் இயக்கம் தேர்தலில் பங்கு பெறுவதை இஸ்ரேல் எதிர்க்காது
- ஈராக்கிய புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் அங்கீகாரம்
- சதாம் ஹுசேனின் வழக்கில் நீதிபதிகள் அச்சம்
- நைஜீரியாவில் பயணிகள் விமானம் வீழந்ததில் 117 பேர் பலி
- மென்மர ஏற்றுமதி பற்றி அமெரிக்காவுடன் பேச பிரதமர் மாட்டின் தயார்
- விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது
- ரொறன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறைக்கு அமெரிக்கர்களே பொறுப்பு என்கிறார் பிரதமர் மாட்டின்
- ரொறொன்ரோ தமிழ் தொழிலதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இறுதி நேரத்தில் மறுப்பு
- இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை
- ஆச்சே மாகாணத்தைப் போன்று ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கத்துக்கு பிரதமர் தயாரா? - பெ.முத்துலிங்கம்
- அத்வானியின் அஸ்தமனம் நெருங்கிவிட்டதா?
- மத்திய கிழக்கில் அடுத்த ஆட்சி மாற்றம் சிரியாவிலா?
- அக்கரைப்பற்றில் ஒருவர் சுட்டுக் கொலை
- புத்தளம் துப்பாக்கிச் சூடு: 4 காவல்துறையினருக்கு மறைமுகத் தொடர்பு
- வவுனியா: வெகுஜன அமைப்புகளின் தலைவர் இல்லம் மீது குண்டு வீச்சு
- மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் படுகாயம்
- சிறிலங்கா முன்னாள் இராணுவ மேஜர் சிறையில் தற்கொலை முயற்சி
- தவறுதலான வெடி விபத்தில் போராளி வீரச்சாவு
- மட்டக்களப்பு ஜயந்திரபுரத்தில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை உறுப்பினர் காயம்
- விற்பனைக்கு ஒரு தேசம் - புல்புல் ராய் மிஷ்ரா
- பரிவு கலந்த பெருந்தன்மை
- சீன - அமெரிக்க உறவுகள் - மு. இராமனாதன்
- கோழிகளைக் கொல்ல இராணுவம் உலகைப் பீதியில் ஆழ்த்தியுள்ள பறவைக் காய்ச்சல்! - பொ.ஐங்கரநேசன்
- திரையும் இசையும்:
- மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து... - டிசே தமிழன்
- கஜினி திரைப்படம் - எழுத்தாளர்களுக்குச் சொல்வது.... - கோவிந்த்
- ஷங்கர் படம் - ஹீரோ வடிவேலு
- நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- சிறுகதை: இப்படி ஒரு முதியவர் - மொப்பசான்
- எழுத்தாளர் சுந்தரராமசாமி அஞ்சலி நிகழ்வு!
- கனடாவில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் மருந்து விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
- விளையாட்டு:
- அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளராகிறார் மெக்ராத்
- முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை 152 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வி
- பல்கேரியாவின் தோபலொவ் புதிய உலக செஸ் சாம்பியன்
- முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தோல்வி
- கவிதைப் பொழில்: விக்கிரமாதித்யனின் கவிதைகள்
- யாழ் மாவட்ட இராணுவத் தளபதியின் வாகனம் மோதி சிறுவன் படுகாயம்
- மட்டக்களப்பு மதுபான விற்பனை நிலையத்தில் குண்டு வீச்சு: இருவர் காயம்
- வவுனியா தமிழ்த் தேசிய எழுச்சி மகாநாட்டு செயலணி காரியாலயத்தை குறிவைத்து குண்டுத் தாக்குதல்!
- வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு
- திருகோணமலையில் குண்டு வெடிப்பு
- திருமலையில் வெளிநாட்டவர் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல்!
- விமான நிலையத்தில் 4 தமிழ் இளைஞர்கள் கடத்தல்
- மானிப்பாய் பகுதியில் சந்திகளில் நின்றோர் மீது இனந்தெரியாத கோஷ்டி கடும் தாக்குதல்
- சிறுவர் வட்டம்:
- முயற்சியே வெற்றி தரும் - ஆர். முத்துச்செல்வன்
- ஏணி - ஜோன் ஆப் ஆர்க்
- அமெரிக்காவின் மனித உரிமை இயக்க முன்னோடி றோசா லீ பாக்ஷ் ( Rosa Lee Parks ) காலமானார்