"வைகறை 2005.09.29" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (2180) |
|||
(6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 2180| | நூலக எண் = 2180| | ||
தலைப்பு = '''வைகறை 61''' | | தலைப்பு = '''வைகறை 61''' | | ||
− | படிமம் = [[படிமம்: | + | படிமம் = [[படிமம்:2180.JPG|150px]] | |
வெளியீடு = புரட்டாதி 29, [[:பகுப்பு:2005|2005]] | | வெளியீடு = புரட்டாதி 29, [[:பகுப்பு:2005|2005]] | | ||
− | சுழற்சி = | + | சுழற்சி = மாதம் இருமுறை | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 36 | |
}} | }} | ||
+ | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
+ | * [http://noolaham.net/project/22/2180/2180.pdf வைகறை 2005.09.29 (61) (20.3 MB)] {{P}} | ||
+ | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2180/2180.html வைகறை 2005.09.29 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | ||
− | == | + | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
− | * | + | *ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறது - ஒருதலைபட்சமான முடிவுகள் தொடர்ந்தால் விடுதலைப் புலிகளும் துர்பாக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் - சு.ப. தமிழ்செல்வன் தெரிவிப்பு |
+ | *ஈராக்கிலும் பெண் தற்கொலைக் குண்டுதாரி | ||
+ | *கோடைகால விடுமுறைக்குப் பின்னர் கனேடியப் பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது | ||
+ | *ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை | ||
+ | *வாழ்வாங்கு வாழ்வமென.... | ||
+ | *சுதந்திரக் கட்சிக்குள் முறுகல் - கம்பஹா அமைப்பாளர்களை அழைத்து பிரதமர் பேச்சு | ||
+ | *சமாதான அனுசரணைப் பணிக்கு நோர்வே புதிய குழுவை அறிவிக்கும் - விபரம் அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியாகும் | ||
+ | *புலிகளின் தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லத் தடை | ||
+ | *ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம் | ||
+ | *முதலில் தெற்கில் இணக்கப்பாடு அடுத்தே புலிகளுடன் பேச்சு - ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் | ||
+ | *இராணுவம் கலைக்கப்பட வேண்டும் என்ற சோமவன்சவின் கருத்துகள் ஆபத்தானவை | ||
+ | *பிரபல தமிழ் வர்த்தகர் ஞானக்கோன் இலங்கையிலிருந்து வெளியேறத் தடை | ||
+ | *சோமவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும் - முன்னாள் படைத்தளபதிகள் தெரிவிப்பு | ||
+ | *புதிய குடிவரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கனேடிய அரசு முடிவு | ||
+ | *ஈரான் விவகாரத்தில் தமது நிலைப்பாடு குறித்து இந்தியா விளக்கம் | ||
+ | *லிபரல் கட்சியைப் புறக்கணிக்குமாறு கனடிய முஸ்லீம் காங்கிரஸ் அழைப்பு | ||
+ | *காசாவிலும் மேற்குக் கரையிலும் மீண்டும் இஸ்ரேலியத் தாக்குதல் | ||
+ | *வாகனம் மோதி தமிழ் இளைஞர்கள் இருவர் பலி | ||
+ | *ரொறொன்ரோ சிறைக் கைதியின் 79 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது | ||
+ | *கனடாவின் புதிய ஆளுநர் பிரஞ்சுக் குடியுரிமையைத் துறந்தார் | ||
+ | *மொஸ்கோவில் இருந்து கனடிய வழக்கறிஞர் நாடுகடத்தப்பட்டார் | ||
+ | *போலந்துத் தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகளுக்கு வெற்றி | ||
+ | *சிங்கள தேசியவாதத்தின் பிரதிநிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ | ||
+ | *முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒன்று படுத்த முடியுமா? | ||
+ | *நேரு குடும்பத்தின் அடுத்த வாரிசு அரியணைக்குத் தயாராகிறது | ||
+ | *நிராயுதபாணியான ஐ.ஆர்.ஏ நிலையான சமாதானத்துக்கு வழிகோலுமா? | ||
+ | *மட்டு பார் வீதியில் புனர் வாழ்வுக் கழக அலுவலகத்திற்கு கைக்குண்டு வீச்சு | ||
+ | *மட்டு திருச்செந்தூரில் ஆட்டோவில் சென்றவர் சுட்டுக் கொலை | ||
+ | *யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் பெண் படுகொலை | ||
+ | *இணைத்தலைமை நாடுகளில் இந்தியாவும் இணைகிறது | ||
+ | *தலைமை பீடத்தின் உத்தரவின் படியே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினோம் | ||
+ | *மட்டு புளியந்தீவில் கிரனைட் வீச்சு இளைஞர் சுட்டுக் கொலை | ||
+ | *மலையக மக்கள் முன்னணி | ||
+ | *மன்னாரில் உணர்வு பூர்வமாக தமிழ் எழுச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது | ||
+ | *மேற்குலக சக்திகளுக்கு புலிகள் ஒத்துழைப்பதாகக் கூறும் ஜே.வி.பி. யின் பிரசாரம் பொய்யாகி விட்டது என புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது | ||
+ | *சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 5 - தேவகாந்தன் | ||
+ | *வெள்ளாவியும் வெளுக்க வேண்டிய படைப்பாளியின் மனமும் - டிசே தமிழன் - வெள்ளாவி: விமல் குழந்தைவேல் | ||
+ | *திரையும் இசையும்: | ||
+ | **4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா - ரொறொண்டோ - டிசே தமிழன் | ||
+ | **இளையராஜா புனிதங்களை உடைத்த கலைஞன் | ||
+ | *நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி | ||
+ | *சிறுகதை: நகங்கள் - சாரங்கா தயாநந்தன் | ||
+ | *விளையாட்டு: | ||
+ | **சன்பீஸ்ட் ஓபன் ரெனிஸ் ஒற்றையர், இரட்டையர் சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றினார் மிஸ்கினா | ||
+ | **தலையில் விழுந்த தாக்குதலால் குத்துச் சண்டை வீரர் உயிரிழந்தார் | ||
+ | **ஆசியாவுக்கு வெளியே இந்தியா 18 வருடங்களுக்கு பின் தொடரைக் கைப்பற்றியது | ||
+ | **சீன ஓபன் டெனிஸ் போட்டியில் ரஷ்யாவின் கிரிலென்கோ சாம்பியன் | ||
+ | **இந்திய அணியில் பாதுகாப்பற்ற தன்மையை பயிற்சியாளர் சப்பல் உருவாக்கிவிட்டார் | ||
+ | *கவிதைப் பொழில்: சாரங்கா தயாநந்தன் | ||
+ | **ஒரு கவிதாமரத்தின் இறப்பு | ||
+ | **ஒளியினை இரத்தல் பற்றி.. | ||
+ | **விடு என்னை | ||
+ | *வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த மறியல் போராட்டம் இடைநிறுத்தம் | ||
+ | *ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய பேச்சுக்களை நாடாத்தியுள்ளார் | ||
+ | *புலிகள் மீதான பிரயாணத் தடை சமாதான முயற்சிக்கு பாதகம் என தமிழ்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர் | ||
+ | *சிறுவர் வட்டம்: பப்லு! திவ்ய கௌரீ | ||
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2005.09.29 | |
---|---|
நூலக எண் | 2180 |
வெளியீடு | புரட்டாதி 29, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.09.29 (61) (20.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.09.29 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறது - ஒருதலைபட்சமான முடிவுகள் தொடர்ந்தால் விடுதலைப் புலிகளும் துர்பாக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் - சு.ப. தமிழ்செல்வன் தெரிவிப்பு
- ஈராக்கிலும் பெண் தற்கொலைக் குண்டுதாரி
- கோடைகால விடுமுறைக்குப் பின்னர் கனேடியப் பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை
- வாழ்வாங்கு வாழ்வமென....
- சுதந்திரக் கட்சிக்குள் முறுகல் - கம்பஹா அமைப்பாளர்களை அழைத்து பிரதமர் பேச்சு
- சமாதான அனுசரணைப் பணிக்கு நோர்வே புதிய குழுவை அறிவிக்கும் - விபரம் அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியாகும்
- புலிகளின் தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லத் தடை
- ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம்
- முதலில் தெற்கில் இணக்கப்பாடு அடுத்தே புலிகளுடன் பேச்சு - ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
- இராணுவம் கலைக்கப்பட வேண்டும் என்ற சோமவன்சவின் கருத்துகள் ஆபத்தானவை
- பிரபல தமிழ் வர்த்தகர் ஞானக்கோன் இலங்கையிலிருந்து வெளியேறத் தடை
- சோமவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும் - முன்னாள் படைத்தளபதிகள் தெரிவிப்பு
- புதிய குடிவரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கனேடிய அரசு முடிவு
- ஈரான் விவகாரத்தில் தமது நிலைப்பாடு குறித்து இந்தியா விளக்கம்
- லிபரல் கட்சியைப் புறக்கணிக்குமாறு கனடிய முஸ்லீம் காங்கிரஸ் அழைப்பு
- காசாவிலும் மேற்குக் கரையிலும் மீண்டும் இஸ்ரேலியத் தாக்குதல்
- வாகனம் மோதி தமிழ் இளைஞர்கள் இருவர் பலி
- ரொறொன்ரோ சிறைக் கைதியின் 79 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
- கனடாவின் புதிய ஆளுநர் பிரஞ்சுக் குடியுரிமையைத் துறந்தார்
- மொஸ்கோவில் இருந்து கனடிய வழக்கறிஞர் நாடுகடத்தப்பட்டார்
- போலந்துத் தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகளுக்கு வெற்றி
- சிங்கள தேசியவாதத்தின் பிரதிநிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
- முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒன்று படுத்த முடியுமா?
- நேரு குடும்பத்தின் அடுத்த வாரிசு அரியணைக்குத் தயாராகிறது
- நிராயுதபாணியான ஐ.ஆர்.ஏ நிலையான சமாதானத்துக்கு வழிகோலுமா?
- மட்டு பார் வீதியில் புனர் வாழ்வுக் கழக அலுவலகத்திற்கு கைக்குண்டு வீச்சு
- மட்டு திருச்செந்தூரில் ஆட்டோவில் சென்றவர் சுட்டுக் கொலை
- யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் பெண் படுகொலை
- இணைத்தலைமை நாடுகளில் இந்தியாவும் இணைகிறது
- தலைமை பீடத்தின் உத்தரவின் படியே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினோம்
- மட்டு புளியந்தீவில் கிரனைட் வீச்சு இளைஞர் சுட்டுக் கொலை
- மலையக மக்கள் முன்னணி
- மன்னாரில் உணர்வு பூர்வமாக தமிழ் எழுச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது
- மேற்குலக சக்திகளுக்கு புலிகள் ஒத்துழைப்பதாகக் கூறும் ஜே.வி.பி. யின் பிரசாரம் பொய்யாகி விட்டது என புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது
- சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 5 - தேவகாந்தன்
- வெள்ளாவியும் வெளுக்க வேண்டிய படைப்பாளியின் மனமும் - டிசே தமிழன் - வெள்ளாவி: விமல் குழந்தைவேல்
- திரையும் இசையும்:
- 4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா - ரொறொண்டோ - டிசே தமிழன்
- இளையராஜா புனிதங்களை உடைத்த கலைஞன்
- நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- சிறுகதை: நகங்கள் - சாரங்கா தயாநந்தன்
- விளையாட்டு:
- சன்பீஸ்ட் ஓபன் ரெனிஸ் ஒற்றையர், இரட்டையர் சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றினார் மிஸ்கினா
- தலையில் விழுந்த தாக்குதலால் குத்துச் சண்டை வீரர் உயிரிழந்தார்
- ஆசியாவுக்கு வெளியே இந்தியா 18 வருடங்களுக்கு பின் தொடரைக் கைப்பற்றியது
- சீன ஓபன் டெனிஸ் போட்டியில் ரஷ்யாவின் கிரிலென்கோ சாம்பியன்
- இந்திய அணியில் பாதுகாப்பற்ற தன்மையை பயிற்சியாளர் சப்பல் உருவாக்கிவிட்டார்
- கவிதைப் பொழில்: சாரங்கா தயாநந்தன்
- ஒரு கவிதாமரத்தின் இறப்பு
- ஒளியினை இரத்தல் பற்றி..
- விடு என்னை
- வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த மறியல் போராட்டம் இடைநிறுத்தம்
- ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய பேச்சுக்களை நாடாத்தியுள்ளார்
- புலிகள் மீதான பிரயாணத் தடை சமாதான முயற்சிக்கு பாதகம் என தமிழ்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
- சிறுவர் வட்டம்: பப்லு! திவ்ய கௌரீ