"வைகறை 2005.08.19" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2174/2174.pdf வைகறை 55 (45.4 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2174/2174.pdf வைகறை 2005.08.19 (55) (45.4 MB)] {{P}} |
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2174/2174.html வைகறை 2005.08.19 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2005.08.19 | |
---|---|
நூலக எண் | 2174 |
வெளியீடு | ஆவணி 19, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.08.19 (55) (45.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.08.19 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த விடுதலைப் புலிகள் இணக்கம் - நோர்வே அமைச்சரிடம் தெரிவிப்பு
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் செயற்பட முடியாது
- இலங்கையின் நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை நீடித்துள்ளது
- கதிர்காமரும் தமிழ் மக்களும்
- மாற்றுக் கருத்து: பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத் தான் திருமணம் செய்யவேண்டும் - சின்னக்கருப்பன்
- கதிர்காமர் கொலை தொடர்பாக 45 பேர் கைது! 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில்
- கிளிநொச்சியில் கொடிகள் இறக்கப்ப்ட்டமை தொடர்பாக ஐ.நா ஸ்தாபனம் கவலை
- கதிர்காமர் கொலைக்கு கடும்போக்கு சிங்களக் கட்சிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்
- யாழ்நகரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்
- குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் நாடு பெரும் அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் - புதுடில்லியில் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை
- ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம்
- பாலசிங்கத்தையும் மனைவியையும் நாடு கடத்துமாறு ஹெல உறுமய வலியுறுத்தல்
- ரொறோன்ரோவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை - கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்கிறார் நகரபிதா
- கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர்
- கனடாவின் புதிய ஆளுநர் பிரிவினை வாதத்துக்கு ஆதரவானவரா?
- பங்களாதேஷில் பல்வேறு இடங்களில் 100 க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்கள். 50 பேர் கைது சோதனைச் சாவடிகள் அமைப்பு எங்கும் பலத்த பாதுகாப்பு
- மத்திய பாக்தாத் பஸ் தரிப்பு நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று கார்க்குண்டு தாக்குதல்கள். 43 பேர் உயிரிழப்பு 76 பேர் காயமடைந்தனர்
- மலேஷிய நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அன்வர் இப்ரஹிம் திருப்தி
- ஒரே நாளில் இரு தேர்தல்கள் என்ற யோசனையும் வேட்பாளர்கள் மீதான பார்வையும்
- பிளவுகளிலிருந்து மீழ்வதில் மு.கா. வெற்றி பெறுமா?
- கட்சியை மறக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி
- காவிரியில் கலக்கும் அரசியல்
- இஸ்ரேலின் எல்லைகளை நிரந்தரமாக்க காசாவில் இருந்து படைகளை விலக்குகிறார் பிரதமர் ஷரோன்
- யாழ்ப்பாணத்தில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் - இருவர் காயம்
- இந்தியா கதிர்காமரின் படுகொலைக்கு வன்மையான கண்டனம்
- மட்டக்களப்பில் பொலிஸ் இராணுவ ரோந்து வாகனத்தின் மீது கிரனேட் தாக்குதல், துப்பாக்கிச்சூடு
- சர்வதேச நாடுகள் கண்டனம்
- யுத்த நிறுத்தத்தை மதித்து நடக்கும்படியும் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும்படியும் ஐ.நா பாதுகாப்புச்சபை கோரிக்கை
- ரேலங்கி செல்வராஜாவும், அவரது கணவர் செல்வராஜாவும் கொழும்பு காலி வீதி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தொலை தொடர்பு நிலையத்தில் வைத்து சுட்டுப் படுகொலை
- புலிகள் மீது சர்வதேச சமூகம் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் - ஜனாதிபதி சந்திரிகா
- போர் நிறுத்த உடன்பாட்டை செம்மையாக செயற்படுத்த புதிய யோசனைகளை நோர்வே தரப்பு தெரிவித்துள்ளது
- புலிகளைச் சீண்டி மீண்டும் போர்ச் சூழலுக்குள் தள்ளும் ஒரு போக்கின் வெளிப்பாடாகவே சமீபத்தைய சம்பவங்களை நாம் பார்க்கின்றோம் என சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி உட்பட படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்
- அவசரகால சட்டத்தினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
- சமூகம்: மூன்று வித்தியாசமான ஆளுமைகள் - D J தமிழன்
- ஷேன் வானின் விவகாரம் - என் எஸ் நடேசன்
- திரையும் இசையும்:
- தமிழ் திரைப்பட வரலாறு - எஸ். தியடோர் பாஸ்கரன்
- மீரா நான் கண்டெடுத்து உருவாக்கிய நடிகை
- பல தயாரிப்பாளர்களிடம் நேர்மை கிடையாது! மாதவன் கோபம்!
- விமர்சனம்: செல்வம்
- தங்கர்பச்சானுக்கு நவ்யாநாயர் கொடுத்த சூடு
- "ஒன்-லைனி" ல் அசின்
- பாரதிராஜாவின் திடீர் பயமுறுத்தல்
- டி.கே. பட்டம்மாள், இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மா சே துங் 1 - கே.ஜே.ரமேஷ்
- சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 9.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: காதல் என்பது காத்திருப்பது - என். கணேசன்
- விளையாட்டு:
- இங்கிலாந்து - அவுஸ்ரேலியா ஆஷஸ் தொடர்: வெற்றி வாய்ப்பை தவற விட்டது இங்கிலாந்து
- இரு நீண்ட தூர ஓட்டங்களில் தங்கம் வென்று எதியோப்பிய வீராங்கனை புதிய சாதனை
- டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில்
- 2 ஓட்டங்களால் ஆசியாவை வென்றது ஆப்பிரிக்கா
- இந்திய அணியில் மீண்டும் சச்சின்
- கவிதைப் பொழில்:
- கீதாஞ்சலி! எவ்வூரும் எம்மூர் எவரும் எம்மவர் - மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் - தமிழாக்கம்: சி. நம்பியாரூரன்
- நீ திணித்த மூளையின் சத்தம் - அஸ்காசி
- டுமீல்... - நெப்போலியன்
- சிறுவர் வட்டம்: ஏமா(ற்)றாதே! - ஜி. சீனிவாசன்
- சென்றவாரத் தொடர்ச்சி: மதியிறுக்கம் (Autism): ஒரு எளிய அறிமுகம் - ஸ்ரீகாந்த் மீனாட்சி