"வைகறை 2005.07.08" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (வைகறை 50, வைகறை 2005.07.08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2169|
 
   நூலக எண்    = 2169|
 
   தலைப்பு        =  '''வைகறை 50''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 50''' |
   படிமம்          =  [[படிமம்:2169.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2169.JPG|150px]] |
 
   வெளியீடு      =  ஆடி 8, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  ஆடி 8, [[:பகுப்பு:2005|2005]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
 
   பக்கங்கள்      =  36 |
 
   பக்கங்கள்      =  36 |
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2169/2169.pdf வைகறை 50 (10.4 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2169/2169.pdf வைகறை 2005.07.08 (50) (10.4 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2169/2169.html வைகறை 2005.07.08 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

22:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.07.08
2169.JPG
நூலக எண் 2169
வெளியீடு ஆடி 8, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • லண்டன் நகரில் தொடர் குண்டு வெடிப்பு! 37 பேர் பலி 700க்கு மேற்பட்டோர் காயம்
  • ரொரன்ரோ, மொன்றியால் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது
  • பயங்கரவாதத்துக்கு நிதி வழங்க்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் தமிழ் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேறியது
  • பொதுக் கட்டமைப்புக்குப் பின்..
  • புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் - சந்திரவதனா
  • இராணுவக் கெடுபிடிகளை கண்டித்து குருநகரில் மறியல் போராட்டம்
  • வவுனியாவில் கரும்புலிகள் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு
  • பொதுக் கட்டமைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
  • சிவராம் படுகொலை வழக்கில் சந்தேக நபர் நீதிமன்றில் அடையாளம் காட்டப்படவில்லை
  • முத்தலிப்பின் கொலை தொடர்பாக சிங்களவர் ஒருவரும் இரு தமிழர்களும் கைது
  • தற்போதைய பாதுகாப்பை விட மேலதிக பாதுகாப்பை இராணுவம் வழங்காது
  • புலிகளின் காலக்கெடுவை உதாசீனம் செய்தால் மீண்டும் போர் மூளும் அபாயம்
  • விடுதலைப் புலிகளின் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தவில்லை - இந்திய கடற்படை தளபதி கூறுகிறார்
  • பொதுக் கட்டமைப்புக்கு எதிரான உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்பு
  • யூதத் தீவிரவாதிகளால் இஸ்ரேலியப் பிரதமர் ஷரோனின் உயிருக்கு ஆபத்து! - இஸ்ரேலிய ஜனாதிபதி
  • பிரசுரத்தடை கோரி Homolka சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது
  • மத்திய ஆசியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் - சீனாவும் ரஷ்யாவும் இணைந்து கோரிக்கை
  • ஐ.நா. பாதுகாப்பு மன்ற விரிவாக்கம்! தீர்மானம் தாக்கல் செய்ய இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகள் திட்டம்
  • தகவல் தந்தவரை காட்டிக் கொடுக்காத "நியூயோர்க் டைம்ஸ்" நிருபருக்கு சிறை
  • மீண்டும் அரியாசனத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்
  • அரசியல் ஆரூடங்களைப் பொய்யாக்கியுள்ள ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்
  • பிரதமர் மாட்டின் ஒரு சிறந்த நிர்வாகி ஆனால் மோசமான தலைவர்
  • பிரதமர் கதிரைக்கு காத்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர்
  • மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் குபெக் மாகாண பிரிவினைவாதக் கட்சித் தலைவர்
  • கனடிய மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல்வாதி Layton
  • வறுமைக்கு எதிராய்: LIVE 8 சில குறிப்புக்கள் - டிசே தமிழன்
  • இந்திய அமெரிக்க உறவு இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
  • பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும் - பூ.மணிமாறன்
  • திரையும் இசையும்:
    • என் வழி எம்.ஜி.ஆர் வழி சீறும் விஜயகாந்த்
    • கமலின் அடுத்த படம்
    • தங்கர்பச்சானை கவர்ந்த ரஜினிகாந்த்
    • ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படம்
    • பிரசாந்துக்குக் கல்யாணம்
    • கண்ணியமாக ஒரு படம்!
    • நெகிழ வைத்த சிவகுமார்
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மார்ட்டின் லூதர் கிங் 2 - கே.ஜே.ரமேஷ்
  • வங்கதேசப் போரின் போது அமெரிக்கக் கப்பல் - அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 7.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: கதைசொல்லியும் Gang fights ம் - டிசே தமிழன்
  • விளையாட்டு:
    • விம்பிள்டன் மகளிர் டென்னிஸ்: கடுமையான போராட்டத்தின் பின்னர் வீனஸ் விம்பிள்டன் கிண்ணத்தை கைப்பற்றினார்
    • 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லண்டன் நகர் தெரிவு
    • தொடர்ந்து மூன்றாவது தடவையாக பெடரர் விம்பிள்டன் சாம்பியன்
    • இங்கிலாந்து - அவுஸ்ரேலியா: பரபரப்பான இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது
    • லாரா இல்லாத மேற்கிந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது குறித்து கவலைப்படுகிறார் முரளி
  • கவிதைப் பொழில்:
    • இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு! - வ.ந. கிரிதரன்
    • ஆதிக்கம் - அகில்
    • அவனது கவிதைகள் - பாலு மணிமாறன்
  • சிறுவர் வட்டம்: முதல் அரங்கம் - மதுரா
  • யூலை 3ம் திகதி ஸ்காபரோ நகர மண்டபத்தில் நடைபெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.07.08&oldid=233424" இருந்து மீள்விக்கப்பட்டது