"வைகறை 2005.07.01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2168 |
 
   நூலக எண்    = 2168 |
 
   தலைப்பு        =  '''வைகறை 49''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 49''' |
   படிமம்          =  [[படிமம்:2168.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2168.JPG|150px]] |
 
   வெளியீடு      =  ஆடி 1, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  ஆடி 1, [[:பகுப்பு:2005|2005]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
 
   பக்கங்கள்      =  36 |
 
   பக்கங்கள்      =  36 |
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2168/2168.pdf வைகறை 49 (45.0 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2168/2168.pdf வைகறை 2005.07.01 (49) (45.0 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2168/2168.html வைகறை 2005.07.01 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.07.01
2168.JPG
நூலக எண் 2168
வெளியீடு ஆடி 1, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • விடுதலைப் புலிகளின் பாதுகாப்பான நடமாட்டத்துக்கு உத்தரவாதம் அளிக்க ஸ்ரீலங்கா அரசுக்கு இரண்டு வார அவகாசம்! மட்டக்களப்பில் இராணுவப் புலனாய்வுத்துறையினர் மூவர் சுட்டுக் கொலை
  • உயர்பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடரலாம்
  • ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிக்கொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது
  • பொதுக் கட்டமைப்பும் முஸ்லீம்களும்
  • நினைத்தேன் சொல்கிறேன்: தமிழரும் தனிக் குணமும் பற்றி - நரேந்திரன்
  • விடுதலைப் புலிகள் பயணம் செய்த வாகனம் மீது கிளேமோர் தாக்குதல்
  • தமிழீழத்திற்கு ரணில் அத்திவாரமிட்டார் ஜனாதிபதி கூரை அமைத்துள்ளார் - எல்லே குணவன்ச தேரர்
  • விடுதலைப் புலிகளிடம் பொதுக் கட்டமைப்பு நரியிடம் கோழிகளை ஒப்படைப்பது போன்றது - எல்லாவல தேரர்
  • முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டதைக் கண்டித்து ஹிஸ்புல்லா ராஜினாமா
  • பேரினவாதத்தை கண்டித்து தீவகம் தென்மராட்சியில் ஆர்ப்பாட்டப் பேரணிகள்
  • முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவில்லை - அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை
  • அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால்
  • சமபால் திருமணச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது
  • ரூவாண்டாவில் இனப்படுகொலைக்குத் தூபமிட்டவர் கனடாவில் இருந்து நாடுகடத்தப்படுவார்
  • இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள பஞ்சாப் முதல்வரின் ரொறன்ரோ சீக்கிய கோவில் விஜயம்
  • பாலியல் குற்றவாளிகளை மீண்டும் கைது செய்யுமாறு பாக்கிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
  • 2005 இல் இந்தியாவில் 2.8 லட்சம் மக்கள் எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர்
  • விடுதலைப் புலிகளின் பலம் எந்த நிலையிலுள்ளது? படைத்தரப்பினரும் இனவாதிகளும் பரப்பும் தகவல்களில் உண்மையுள்ளதா?
  • மதச்சார்பற்ற இந்துத்துவ வாதியாக அத்வானி! ஜின்னாவின் தோள்களில் அமர்ந்து பிரதமர் நாற்காலியைப் பிடிக்க நினைக்கிறார்
  • அத்வானி வீசிய குண்டு
  • எதிர்ப்புகளுக்கு மத்தியில் அப்புறப்படுத்தப்படும் யூதக்குடியேற்றங்கள் சமாதானத்துக்கு வழிகோலுமா?
  • வந்தாறு மூலையில் இளைஞன் சுட்டுக்கொலை
  • மட்டக்களப்பில் இராணுவத்தினர் மீது சூடு மூவர் பலி
  • ஈழ நாதம் பத்திரிகை விநியோகஸ்த்தர் சுட்டுக் கொலை
  • பிணையில் விடுதலை
  • இராணுவ கோப்ரல் மரணம்
  • தமிழ்நாட்டில் உண்ணாவிரதம்
  • வெலிக்கடை சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு நால்வர் காயம்
  • சிவராம் கொலை தொடர்பான அணிவகுப்பு: ஜூலை 5க்கு ஒத்திவைப்பு
  • புலிகளின் பொத்துவில் அலுவலகம் மீது தாக்குதல்!
  • தமிழ் மொழி வாரம் 2005:
    • குழந்தைகளின் தமிழ்க் கல்வி தொடர்பாக... - பி.இரயாகரன்
    • புதிய தமிழின் சிக்கல்கள் - சேரன்
    • ரொறன்ரோவில் 26.6.2005 - 2.7.2005 வரை கொண்டாடப்படும் தமிழ் மொழி வாரம் 2005 தொடக்க விழாவில் வைகறை சார்பாக வழங்கப்பட்ட உரை
  • இது பகிடிக்கல்ல... வாய் விட்டுச் சிரியுங்கள் நோய் இன்றி வாழலாம். சர்வதேச நகைச்சுவை தினம் யூலை 1 - பொ.ஐங்கரநேசன்
  • திரையும் இசையும்:
    • ஒரு வழியா இந்த மெட்டி ஒலி.. தலை வலி - கற்பகம் இளங்கோவன்
    • "அந்நியன்" ஷங்கருக்கு என்ன தண்டணை தருவான்...? - வரதன்
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மார்ட்டின் லூதர் கிங் 1 - கே.ஜே.ரமேஷ்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 7.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: சிறகு - சாரங்கா தயாநந்தன்
  • விளையாட்டு:
    • இங்கிலாந்திடம் பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட்டுகளால் தோல்வி
    • செரீனா மூன்றாவது சுற்றில் தோல்வி இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி வெற்றி
    • இலங்கையில் நடைபெறும் முக்கோணத் தொடருக்கான நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    • மகளிர் அரையிறுதி ஆட்டத்திற்கு டேவன் போர்ட், ஷரபோவா, மவுரெஸ்மோ, வீனஸ் தெரிவு
    • சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது பிரேஸில்
  • கவிதைப் பொழில்:
    • வேண்டிய உலகம் - மு.பழனியப்பன்
  • இளைய அப்துல்லாஹ் கவிதைகள்
    • அபகரிப்பு
    • நனவு
    • துடிப்பு
  • சிறுவர் வட்டம்:
    • காளைச் சண்டை
    • ஆபத்தான நண்பர்கள்
  • சுனாமி ஆறு தினங்களின் பிற்பாடு...: ரொறன்ரோவில் 26.6.2005 - 2.7.2005 வரை கொண்டாடப்படும் தமிழ் மொழி வாரம் 2005 தொடக்க விழாவில் திரு.சேரன் ஆற்றிய உரை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.07.01&oldid=233423" இருந்து மீள்விக்கப்பட்டது