"வைகறை 2005.03.18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2154 |
 
   நூலக எண்    = 2154 |
 
   தலைப்பு        =  '''வைகறை 35''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 35''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2154.JPG|150px]] |
 
   வெளியீடு      =  பங்குனி 18, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  பங்குனி 18, [[:பகுப்பு:2005|2005]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
 
   பக்கங்கள்      =  32 |
 
   பக்கங்கள்      =  32 |
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2154/2154.pdf வைகறை 35 (7.35 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2154/2154.pdf வைகறை 2005.03.18 (35) (7.35 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2154/2154.html வைகறை 2005.03.18 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 +
 
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*நோர்வேயை புறந்தள்ளி இந்தியாவை உள்வாங்க முயலுகிறார் கதிர்காமர்
 +
*ஏர் இந்தியா குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை
 +
*பாலஸ்தீன இயக்கங்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்
 +
*சந்திரிகாவும் சர்வஜன வாக்கெடுப்பும்
 +
*தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை - வாஸந்தி
 +
*புலிகள் இயக்கத்தை கனடாவில் தடைசெய்யும் சூழல் எழும்போது பாராளுமன்றில் எதிர்த்துக் குரல் கொடுப்பேன் - பாராளுமன்ற உறுப்பினர் ஜோ கோமாட்டீன் கிளிநொச்சொயில் தெரிவிப்பு
 +
*நாய்களுக்கு கூட சர்வதேச சமூகம் உதவலாம் ஆனால் புலிகளுக்கு உதவுவதை அனுமதிக்க முடியாது - விமல் வீரவன்ச
 +
*புலிகளை கனடா தடை செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் - மீண்டும் போர் மூண்டால் முஸ்லிம்களுக்கே பாதிப்பு என்கிறது மு.கா.
 +
*ஆயுதக் குழுவை வெளியேற்றக் கோரி பிரேதப் பெட்டிகளுடன் வீதி மறியல்
 +
*பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை அழைக்க இலங்கை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்து
 +
*விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது மிகவும் அச்சுறுத்தலானது - கதிர்காமர் பிரிட்டிஷ் அமைச்சரிடம் எடுத்துரைப்பு
 +
*ஐ.நா. வை நையாண்டி செய்த கதிர்காமர் இன்று அதனைப் பாராட்டுவது வியப்பை தருகிறது
 +
*மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழ் இளைஞர் மாங்காட்டில் சுட்டுக் கொலை
 +
*புதிய குடிவரவாளர்களைக் கவர நோவஸ்கொஷியா புதிய திட்டம்
 +
*முசோலினியின் பேத்திக்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை
 +
*இந்தோனேசியாவில் மீண்டும் பாரிய பூகம்பம் ஏற்படும் சாத்தியம்
 +
*டகேஷிமா குட்டித் தீவுக்காக தென் கொரியா ஜப்பான் மோதல்
 +
*ஈராக்கிலிருந்து தம் இராணுவத்தை மீளப் பெற இத்தாலி திட்டம்
 +
*தமிழகக் கூட்டணியில் குழப்பம்
 +
*ஜனாதிபதியின் அரசியல் அஸ்தமனத்தை தவிர்க்க ஆட்சிமுறை மாற்றம்
 +
*ஒரு கிளர்ச்சியாளனின் மரணம்
 +
*ஏவுகணைகளை வழங்க செக் குடியரசு இணக்கம்
 +
*வெலிக்கந்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை
 +
*மட்டு. கல்முனை வீதியில் இளைஞர் சுட்டுக் கொலை
 +
*செட்டிக்குளம் அரசினர் வைத்தியசாலை சீரமைப்பு: சுகாதார அமைச்சுக்கு பா.உ சிவசக்தி ஆனந்தன் கடிதம்
 +
*தமிழகத்தினுள் புலிகளின் ஊடுருவலை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை
 +
*தராத நிதிக்கு ஏன் கதிர்காமர் லண்டன் சென்று நன்றி சொல்ல வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்
 +
*வெற்றிச் சிகரத்தை நோக்கி 8: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! - கி.ஷங்கர்
 +
*சமூகம்: மெல்லத் தமிழ் இனிச் சாகும்
 +
*திரையும் இசையும்:
 +
**அருளரின் மகளின் "அருளர்"
 +
**கைகழுவியது காங்கிரஸ்
 +
**இளையராஜா இசையில் சாதிக்கவில்லையே - சாரு நிவேதிதா
 +
**"ஒரு நாள் ஒரு கனவு"
 +
**கௌதம் + கமல்
 +
**விமர்சனம்: கண்ணாடி பூக்கள்
 +
**எஸ்.எஸ். சந்திரனுக்கு ஜாமீன்
 +
*அறிவியல்: 2005 இயற்பியல் (Physics) ஆண்டு
 +
*உடல்நலம்: மனச்சோர்வு
 +
*நாவல் 35: லங்கா ராணி - அருளர்
 +
*சிறுகதை: சீதனம் வேண்டி சீதனம் கொடுத்தேன் டும்..டும்..டும் - பாலசந்திரன்
 +
*சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 2.1 - சி.ஜெயபாரதன்
 +
*தவத்திரு சிவயோக சுவாமிகள் குருபூசை
 +
*கவிதைப் பொழில்:
 +
**அவர்கள் கரையிலேயே நிற்கட்டும் - பாரிஸ் அகிலன்
 +
**நாளையின் நேற்றை நாள் - பாரிஸ் அகிலன்
 +
*சிறுவர் வட்டம்:
 +
**வேண்டாத வேலை
 +
**தப்ப முடியாது
 +
**உயிரால் பிரெஞ்ச் தேசம்
 +
**தன்னந்தனியாக
 +
*விளையாட்டு:
 +
**10,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது வீரர் பட்டியலில் சச்சின்
 +
**அமெரிக்க நாஸ் டாக் டெனிஸ் தொடரில் சானியா
 +
**பசுபிக் லைவ் டெனிஸ் தொடர்: காலிறுதியில் ஷரபோவா, டேவன் போர்ட்
  
  

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.03.18
2154.JPG
நூலக எண் 2154
வெளியீடு பங்குனி 18, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • நோர்வேயை புறந்தள்ளி இந்தியாவை உள்வாங்க முயலுகிறார் கதிர்காமர்
  • ஏர் இந்தியா குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை
  • பாலஸ்தீன இயக்கங்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்
  • சந்திரிகாவும் சர்வஜன வாக்கெடுப்பும்
  • தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை - வாஸந்தி
  • புலிகள் இயக்கத்தை கனடாவில் தடைசெய்யும் சூழல் எழும்போது பாராளுமன்றில் எதிர்த்துக் குரல் கொடுப்பேன் - பாராளுமன்ற உறுப்பினர் ஜோ கோமாட்டீன் கிளிநொச்சொயில் தெரிவிப்பு
  • நாய்களுக்கு கூட சர்வதேச சமூகம் உதவலாம் ஆனால் புலிகளுக்கு உதவுவதை அனுமதிக்க முடியாது - விமல் வீரவன்ச
  • புலிகளை கனடா தடை செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் - மீண்டும் போர் மூண்டால் முஸ்லிம்களுக்கே பாதிப்பு என்கிறது மு.கா.
  • ஆயுதக் குழுவை வெளியேற்றக் கோரி பிரேதப் பெட்டிகளுடன் வீதி மறியல்
  • பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை அழைக்க இலங்கை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்து
  • விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது மிகவும் அச்சுறுத்தலானது - கதிர்காமர் பிரிட்டிஷ் அமைச்சரிடம் எடுத்துரைப்பு
  • ஐ.நா. வை நையாண்டி செய்த கதிர்காமர் இன்று அதனைப் பாராட்டுவது வியப்பை தருகிறது
  • மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழ் இளைஞர் மாங்காட்டில் சுட்டுக் கொலை
  • புதிய குடிவரவாளர்களைக் கவர நோவஸ்கொஷியா புதிய திட்டம்
  • முசோலினியின் பேத்திக்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை
  • இந்தோனேசியாவில் மீண்டும் பாரிய பூகம்பம் ஏற்படும் சாத்தியம்
  • டகேஷிமா குட்டித் தீவுக்காக தென் கொரியா ஜப்பான் மோதல்
  • ஈராக்கிலிருந்து தம் இராணுவத்தை மீளப் பெற இத்தாலி திட்டம்
  • தமிழகக் கூட்டணியில் குழப்பம்
  • ஜனாதிபதியின் அரசியல் அஸ்தமனத்தை தவிர்க்க ஆட்சிமுறை மாற்றம்
  • ஒரு கிளர்ச்சியாளனின் மரணம்
  • ஏவுகணைகளை வழங்க செக் குடியரசு இணக்கம்
  • வெலிக்கந்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை
  • மட்டு. கல்முனை வீதியில் இளைஞர் சுட்டுக் கொலை
  • செட்டிக்குளம் அரசினர் வைத்தியசாலை சீரமைப்பு: சுகாதார அமைச்சுக்கு பா.உ சிவசக்தி ஆனந்தன் கடிதம்
  • தமிழகத்தினுள் புலிகளின் ஊடுருவலை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை
  • தராத நிதிக்கு ஏன் கதிர்காமர் லண்டன் சென்று நன்றி சொல்ல வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்
  • வெற்றிச் சிகரத்தை நோக்கி 8: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! - கி.ஷங்கர்
  • சமூகம்: மெல்லத் தமிழ் இனிச் சாகும்
  • திரையும் இசையும்:
    • அருளரின் மகளின் "அருளர்"
    • கைகழுவியது காங்கிரஸ்
    • இளையராஜா இசையில் சாதிக்கவில்லையே - சாரு நிவேதிதா
    • "ஒரு நாள் ஒரு கனவு"
    • கௌதம் + கமல்
    • விமர்சனம்: கண்ணாடி பூக்கள்
    • எஸ்.எஸ். சந்திரனுக்கு ஜாமீன்
  • அறிவியல்: 2005 இயற்பியல் (Physics) ஆண்டு
  • உடல்நலம்: மனச்சோர்வு
  • நாவல் 35: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: சீதனம் வேண்டி சீதனம் கொடுத்தேன் டும்..டும்..டும் - பாலசந்திரன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 2.1 - சி.ஜெயபாரதன்
  • தவத்திரு சிவயோக சுவாமிகள் குருபூசை
  • கவிதைப் பொழில்:
    • அவர்கள் கரையிலேயே நிற்கட்டும் - பாரிஸ் அகிலன்
    • நாளையின் நேற்றை நாள் - பாரிஸ் அகிலன்
  • சிறுவர் வட்டம்:
    • வேண்டாத வேலை
    • தப்ப முடியாது
    • உயிரால் பிரெஞ்ச் தேசம்
    • தன்னந்தனியாக
  • விளையாட்டு:
    • 10,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது வீரர் பட்டியலில் சச்சின்
    • அமெரிக்க நாஸ் டாக் டெனிஸ் தொடரில் சானியா
    • பசுபிக் லைவ் டெனிஸ் தொடர்: காலிறுதியில் ஷரபோவா, டேவன் போர்ட்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.03.18&oldid=233409" இருந்து மீள்விக்கப்பட்டது