"வைகறை 2004.11.04" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(2136)
 
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2136 |
 
   நூலக எண்    = 2136 |
 
   தலைப்பு        =  '''வைகறை 17''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 17''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2136.JPG|150px]] |
 
   வெளியீடு      =  கார்த்திகை 4, [[:பகுப்பு:2004|2004]] |
 
   வெளியீடு      =  கார்த்திகை 4, [[:பகுப்பு:2004|2004]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
   பக்கங்கள்      =  - |
+
   பக்கங்கள்      =  28 |
 
}}
 
}}
  
 +
=={{Multi|வாசிக்க|To Read}}==
 +
* [http://noolaham.net/project/22/2136/2136.pdf வைகறை 2004.11.04 (17) (32.5 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2136/2136.html வைகறை 2004.11.04 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
==வாசிக்க==
+
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
* [http://noolaham.net/project/22/2136/2136.pdf வைகறை 17] {{P}}
+
*இலங்கை - இந்திய பாதுகாப்பு ஓப்பந்தத்தை இந்தியா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - இறுதிநேரத்தில் தமிழ்கட்சிகள் கோரிக்கை
 +
*இலவச கண் பரிசோதனை முற்றாக நீக்கப்படவில்லை
 +
*புஷ் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகக் தெரிவு
 +
*வவுனியாவில் இந்தியத் தளபதி புலிகளின் பகுதியையும் நோட்டமிட்டார்
 +
*இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை
 +
*ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப் போகும் சமாதானம்
 +
*முஸ்லீம் மதப்பிரிவினர்க்கு இடையே காத்தான்குடியில் மோதல் தொடர்கிறது
 +
*பாலம்பட்டாறில் விடுதலைப் புலிகளின் முகாம் அழிக்கப்படவில்லை
 +
*இந்தியத்தூதுவர் வந்து பார்வையிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் - அநுராதபுரம் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தெரிவிப்பு
 +
*மீண்டும் போருக்குச் செல்ல எவரும் விரும்பவில்லையெனக் கூறுகிறார் யசூசி அகாசி
 +
*கடற்படையினர் தாக்குதலை அடுத்து இந்திய மீனவர் 28 பேரை காணவில்லை - இராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம்
 +
*முஸ்லீம்களின் தேசிய அரசியலை ஜனாதிபதி சின்னாபின்னப்படுத்துகிறார் - அரசை வீழ்த்த முனைப்புடன் போராடுவோம் ஹக்கீம் போர்க்கொடி
 +
*வாக்குறுதிகளை மீறுகிறார் பிரதமர் மாட்டின் - மாகாணப் பிரதமர்களின் கூட்டத்திலிருந்து நியூபவுண்ட்லான்ட் பிரதமர் வெளிநடப்பு
 +
*ஊக்குவிப்புப்பண ஊழல் வழக்கில் கிரிச்சியான் அரசின் உயர் அதிகாரி சாட்சியம்
 +
*பௌத்த மதத்தலைவரின் தலை துண்டிப்பு
 +
*அரபாத்தின் உடல் நிலை குணமடைந்து வருகிறது
 +
*பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையில் பின்லேடன் காரில் பவனி - விரைவில் பிடிப்போம் என்கிறது அமெரிக்கா
 +
*இஸ்ரேலில் தற்கொலைத் தாக்குதல் நால்வர் பலி 32 பேர் காயம்
 +
*மனித வெடிகுண்டாக செயற்பட்ட சிறுவனின் தாய் கண்டனம்
 +
*நேபாளத்தில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
 +
*ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் கார்சாய் வெற்றி
 +
*ஐக்கிய அரபு இராஜ்ஜிய தலைவர் காலமானார்
 +
*பா.ஜ.க வின் புதிய மேய்ப்பர் அத்வானி கட்சியைக் காப்பாற்றுவாரா
 +
*அதிரடிப் படையின் மறுபக்கம்
 +
*அரபாத்தின் சகாப்தம் முடிவு பெறுகிறதா?
 +
*அரபாத்தின் வாரிசுகள்
 +
*நேர்காணல்: யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழ்... துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
 +
*தீபாவளி ஸ்பெஷல்
 +
*அசைவத்திலிருந்து... சைவத்துக்கு! மாறவேண்டிய நிர்பந்தத்தில் உலகு - பொ.ஐங்கரநேசன்
 +
*திரைக் கதம்பம்: மக்களுக்குப் பிடித்த மாதிரி நடிக்கிறேன் - விஜய் - சந்திப்பு: அர்த்தநாரி
 +
*வாடைக்காற்று - செங்கை ஆழியான் - நாவல் 15 வது இதழ்த் தொடர்ச்சி
 +
*நாவல் 17: லங்கா ராணி - அருளர்
 +
*ஒவ்வொரு மரம் நடப்படும் போதும் சமாதானத்துக்கான விதை ஊன்றப்படுகிறது! - பொ.ஐங்கரநேசன்
 +
*சிறுகதை: விலை - மலைமகள்
 +
*மறக்கும் கலை - மதுமிதா
 +
*கவிதைப் பொழில்
 +
**ஏரி - ப.சிவக்குமார்
 +
**மெய்ம்மை - தி.திருக்குமரன்
 +
*சிறுவர் வட்டம்:
 +
**ஹோம் வொர்க் பூதம்! - சி.முருகேஷ்பாபு
 +
**தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
 +
*விளையாட்டு:
 +
**2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி தொடர் சரிசமமாக முடிவடைந்தது
 +
**'முதுகிலிருந்த குரங்கை இறக்கிவிட்டோம்' அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழாரம்
 +
**இம்ரானிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை இஸ்லாமாமாத்தின் புறநகர் பகுதியில் சம்பவம்
 +
**இலங்கை அணியில் தனக்கு ஏற்பட்ட நிலைமை சனத்துக்கும் ஏற்படக் கூடாதென்கிறார் அரவிந்த
  
  

22:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2004.11.04
2136.JPG
நூலக எண் 2136
வெளியீடு கார்த்திகை 4, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கை - இந்திய பாதுகாப்பு ஓப்பந்தத்தை இந்தியா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - இறுதிநேரத்தில் தமிழ்கட்சிகள் கோரிக்கை
  • இலவச கண் பரிசோதனை முற்றாக நீக்கப்படவில்லை
  • புஷ் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகக் தெரிவு
  • வவுனியாவில் இந்தியத் தளபதி புலிகளின் பகுதியையும் நோட்டமிட்டார்
  • இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை
  • ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப் போகும் சமாதானம்
  • முஸ்லீம் மதப்பிரிவினர்க்கு இடையே காத்தான்குடியில் மோதல் தொடர்கிறது
  • பாலம்பட்டாறில் விடுதலைப் புலிகளின் முகாம் அழிக்கப்படவில்லை
  • இந்தியத்தூதுவர் வந்து பார்வையிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் - அநுராதபுரம் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தெரிவிப்பு
  • மீண்டும் போருக்குச் செல்ல எவரும் விரும்பவில்லையெனக் கூறுகிறார் யசூசி அகாசி
  • கடற்படையினர் தாக்குதலை அடுத்து இந்திய மீனவர் 28 பேரை காணவில்லை - இராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம்
  • முஸ்லீம்களின் தேசிய அரசியலை ஜனாதிபதி சின்னாபின்னப்படுத்துகிறார் - அரசை வீழ்த்த முனைப்புடன் போராடுவோம் ஹக்கீம் போர்க்கொடி
  • வாக்குறுதிகளை மீறுகிறார் பிரதமர் மாட்டின் - மாகாணப் பிரதமர்களின் கூட்டத்திலிருந்து நியூபவுண்ட்லான்ட் பிரதமர் வெளிநடப்பு
  • ஊக்குவிப்புப்பண ஊழல் வழக்கில் கிரிச்சியான் அரசின் உயர் அதிகாரி சாட்சியம்
  • பௌத்த மதத்தலைவரின் தலை துண்டிப்பு
  • அரபாத்தின் உடல் நிலை குணமடைந்து வருகிறது
  • பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையில் பின்லேடன் காரில் பவனி - விரைவில் பிடிப்போம் என்கிறது அமெரிக்கா
  • இஸ்ரேலில் தற்கொலைத் தாக்குதல் நால்வர் பலி 32 பேர் காயம்
  • மனித வெடிகுண்டாக செயற்பட்ட சிறுவனின் தாய் கண்டனம்
  • நேபாளத்தில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
  • ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் கார்சாய் வெற்றி
  • ஐக்கிய அரபு இராஜ்ஜிய தலைவர் காலமானார்
  • பா.ஜ.க வின் புதிய மேய்ப்பர் அத்வானி கட்சியைக் காப்பாற்றுவாரா
  • அதிரடிப் படையின் மறுபக்கம்
  • அரபாத்தின் சகாப்தம் முடிவு பெறுகிறதா?
  • அரபாத்தின் வாரிசுகள்
  • நேர்காணல்: யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழ்... துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
  • தீபாவளி ஸ்பெஷல்
  • அசைவத்திலிருந்து... சைவத்துக்கு! மாறவேண்டிய நிர்பந்தத்தில் உலகு - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: மக்களுக்குப் பிடித்த மாதிரி நடிக்கிறேன் - விஜய் - சந்திப்பு: அர்த்தநாரி
  • வாடைக்காற்று - செங்கை ஆழியான் - நாவல் 15 வது இதழ்த் தொடர்ச்சி
  • நாவல் 17: லங்கா ராணி - அருளர்
  • ஒவ்வொரு மரம் நடப்படும் போதும் சமாதானத்துக்கான விதை ஊன்றப்படுகிறது! - பொ.ஐங்கரநேசன்
  • சிறுகதை: விலை - மலைமகள்
  • மறக்கும் கலை - மதுமிதா
  • கவிதைப் பொழில்
    • ஏரி - ப.சிவக்குமார்
    • மெய்ம்மை - தி.திருக்குமரன்
  • சிறுவர் வட்டம்:
    • ஹோம் வொர்க் பூதம்! - சி.முருகேஷ்பாபு
    • தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
  • விளையாட்டு:
    • 2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி தொடர் சரிசமமாக முடிவடைந்தது
    • 'முதுகிலிருந்த குரங்கை இறக்கிவிட்டோம்' அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழாரம்
    • இம்ரானிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை இஸ்லாமாமாத்தின் புறநகர் பகுதியில் சம்பவம்
    • இலங்கை அணியில் தனக்கு ஏற்பட்ட நிலைமை சனத்துக்கும் ஏற்படக் கூடாதென்கிறார் அரவிந்த
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.11.04&oldid=233391" இருந்து மீள்விக்கப்பட்டது