"வைகறை 2004.06.08" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/22/2119/2119.pdf வைகறை 2004.06.08 (1) (20.7 MB)] {{P}} | * [http://noolaham.net/project/22/2119/2119.pdf வைகறை 2004.06.08 (1) (20.7 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2119/2119.html வைகறை 2004.06.08 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2004.06.08 | |
---|---|
நூலக எண் | 2119 |
வெளியீடு | ஜூன் 8, 2004 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 28 |
வாசிக்க
- வைகறை 2004.06.08 (1) (20.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2004.06.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்! மட்டுநகர் அரசியற் பொருப்பாளர் உட்பட மூவர் காயம் ஒருவர் பலி
- பேராசிரியர் கலாநிதி சண்முகதாஸ் வாழ்த்துகிறார்
- கொள்ளுப்பிட்டி போலீஸ் நிலையத்தில் குண்டு வெடித்தது
- ஜனநாயகக் கட்சியின் உப அதிபர் வேட்பாளராக ஜோன் எட்வேட்ஸ்
- வைகறை: வாசகர்களுடன் சில நிமிடங்கள்
- இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா ஒரு போதுமே கைவிடாதாம்
- முன்நாள் இராக்கிய அதிபர் சதாம் புதிய நிர்வாகத்திடம் கையளிப்பு
- அமரிக்க கடற்படை வீரர் தீவரவாதிகளால் சீரச்சேதம். செய்தியில் உண்மை இல்லை என மறுக்கிறது அல் சுன்னா அமைப்பு
- கைகளில் விலங்குடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் சதாம்
- அமரிக்க விமானக் குண்டு வீச்சில் எட்டு ஈராக்கியர் பலி
- மெல்ல மெல்லச் சாகிறதா இனப் பிரச்சினைக்கான சமாதானத் தீர்வு
- கிழக்குச் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை - ஜனாதிபதி
- கருணாவுக்கு இராணுவம் பாதுகாப்பு! பாராட்டப்பட வேண்டிய விடயம் - ஹெல உறுமய
- தமிழ் காங்கிரஸிலிருந்து குமரகுருபரன் நீக்கப்பட்டார்
- இந்தியத் தூதுவர் கூறுகிறார் இலங்கை தொடர்பான இந்திய அரசின் கொள்கையில் எதுவித மாற்றங்களுமில்லை
- மட்டு அம்பாறையில் இராணுவ முகாம்களில் அமெரிக்கப் படையினர் பயிற்சி வழங்கல்
- இந்தியாவில் பௌத்தம் அடைந்த தோல்விக்கு இலங்கையில் அவதியுறும் ஈழத்தமிழர்கள்
- 13 வது பாராளுமன்றத் தேர்தல்! தொங்கு பாராளுமன்றத்தில் சிறுபான்மை அரசு
- புதிய பாராளுமன்றத்திற்கு 65 பெண்கள்
- முக்கியத்துவம் பெறும் தனி சுயேட்சை உறுப்பினர்
- ஓர் சபாநாயகரைத் தேடி..
- சிரிய அதிகாரிகள் கனேடிய கமிஷன் முன் சாட்சியமளிக்க மறுப்பு
- பாகிஸ்தான் மேடையில் மீண்டும் அரசியல் நாடகம்
- போலி முத்திரை மோசடியில் தமிழகப் போலீஸ் டி.ஐ.ஜி கைது
- நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! எம்.பி. க்களை மக்கள் எதிர்க்கும் காலம் வரும் - கருணாநிதி எச்சரிக்கை
- மழைக்காக நூதன பிரார்த்தனை! நிர்வாணமாக வயலை உழும் பெண்கள்
- நேர்காணல்: கவிஞர் புதுவை இரத்தினதுரை - சந்திப்பு: பொ.ஐங்கரநேசன்
- திரைக் கதம்பம்:
- நேர்காணல் - இந்த வெற்றி பயத்தைக் கொடுத்திருக்கிறது - இயக்குநர் தரணி
- சினித்துளி
- சிலந்தி மனிதன் - 2 (Spider Man - 2): ஆங்கில திரைப்பட விமர்சனம் - சூட்டி
- ஹாலிவுட் நடிகர் மார்ஸண் பிராண்டோ காலமானார்
- நாவல்: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
- நாவல்: லங்கா ராணி - அருளர்
- சிறுகதை: ஒரு வண்ணத்துப் பூச்சி நினைவுகள் - முல்லை யேசுதாசன்
- எங்களின் தேவை இறந்த கடலா - உயிர்க் கடலா? - பொ.ஐங்கரநேசன்
- அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!
- கவிதைப் பொழில்
- வருங்கால அரசியல்வாதி - செ.சுந்தரம்பிள்ளை
- இலையுதிர் காலம் - சோதியா
- ஒற்றைப் பனையடிக்கு உரிய பொருள் - கிருஷாந்தி ரட்ணராஜா
- பின்னேரமீன் வாங்க பொன்னாலை போகலாம்! - புதுவை இரத்தினதுரை
- சிறுவர் வட்டம்: யானைச் சவாரி - மகிமை
- குழந்தைகளை மயக்கும் விளம்பர மோகினி! உடனே உஷாராவோம்!
- ஐரோப்பிய கோப்பை சாம்பியன் கிரீஸ்! போர்ச்சுக்கலைத் தோற்கடித்தது
- அவுஸ்ரேலியா 145 ஓட்டங்களால் வெற்றி..
- ஃபெடரர் மீண்டும் விம்பிள்டன் கோப்பை வென்றார்
- மரியா ஷர்போவா மகளீர் சாம்பியன்