"வைகறை 2004.06.08" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2119/2119.pdf வைகறை 1 (20.7 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2119/2119.pdf வைகறை 2004.06.08 (1) (20.7 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2119/2119.html வைகறை 2004.06.08 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2004.06.08
2119.JPG
நூலக எண் 2119
வெளியீடு ஜூன் 8, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்! மட்டுநகர் அரசியற் பொருப்பாளர் உட்பட மூவர் காயம் ஒருவர் பலி
  • பேராசிரியர் கலாநிதி சண்முகதாஸ் வாழ்த்துகிறார்
  • கொள்ளுப்பிட்டி போலீஸ் நிலையத்தில் குண்டு வெடித்தது
  • ஜனநாயகக் கட்சியின் உப அதிபர் வேட்பாளராக ஜோன் எட்வேட்ஸ்
  • வைகறை: வாசகர்களுடன் சில நிமிடங்கள்
  • இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா ஒரு போதுமே கைவிடாதாம்
  • முன்நாள் இராக்கிய அதிபர் சதாம் புதிய நிர்வாகத்திடம் கையளிப்பு
  • அமரிக்க கடற்படை வீரர் தீவரவாதிகளால் சீரச்சேதம். செய்தியில் உண்மை இல்லை என மறுக்கிறது அல் சுன்னா அமைப்பு
  • கைகளில் விலங்குடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் சதாம்
  • அமரிக்க விமானக் குண்டு வீச்சில் எட்டு ஈராக்கியர் பலி
  • மெல்ல மெல்லச் சாகிறதா இனப் பிரச்சினைக்கான சமாதானத் தீர்வு
  • கிழக்குச் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை - ஜனாதிபதி
  • கருணாவுக்கு இராணுவம் பாதுகாப்பு! பாராட்டப்பட வேண்டிய விடயம் - ஹெல உறுமய
  • தமிழ் காங்கிரஸிலிருந்து குமரகுருபரன் நீக்கப்பட்டார்
  • இந்தியத் தூதுவர் கூறுகிறார் இலங்கை தொடர்பான இந்திய அரசின் கொள்கையில் எதுவித மாற்றங்களுமில்லை
  • மட்டு அம்பாறையில் இராணுவ முகாம்களில் அமெரிக்கப் படையினர் பயிற்சி வழங்கல்
  • இந்தியாவில் பௌத்தம் அடைந்த தோல்விக்கு இலங்கையில் அவதியுறும் ஈழத்தமிழர்கள்
  • 13 வது பாராளுமன்றத் தேர்தல்! தொங்கு பாராளுமன்றத்தில் சிறுபான்மை அரசு
  • புதிய பாராளுமன்றத்திற்கு 65 பெண்கள்
  • முக்கியத்துவம் பெறும் தனி சுயேட்சை உறுப்பினர்
  • ஓர் சபாநாயகரைத் தேடி..
  • சிரிய அதிகாரிகள் கனேடிய கமிஷன் முன் சாட்சியமளிக்க மறுப்பு
  • பாகிஸ்தான் மேடையில் மீண்டும் அரசியல் நாடகம்
  • போலி முத்திரை மோசடியில் தமிழகப் போலீஸ் டி.ஐ.ஜி கைது
  • நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! எம்.பி. க்களை மக்கள் எதிர்க்கும் காலம் வரும் - கருணாநிதி எச்சரிக்கை
  • மழைக்காக நூதன பிரார்த்தனை! நிர்வாணமாக வயலை உழும் பெண்கள்
  • நேர்காணல்: கவிஞர் புதுவை இரத்தினதுரை - சந்திப்பு: பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்:
    • நேர்காணல் - இந்த வெற்றி பயத்தைக் கொடுத்திருக்கிறது - இயக்குநர் தரணி
    • சினித்துளி
    • சிலந்தி மனிதன் - 2 (Spider Man - 2): ஆங்கில திரைப்பட விமர்சனம் - சூட்டி
  • ஹாலிவுட் நடிகர் மார்ஸண் பிராண்டோ காலமானார்
  • நாவல்: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • நாவல்: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: ஒரு வண்ணத்துப் பூச்சி நினைவுகள் - முல்லை யேசுதாசன்
  • எங்களின் தேவை இறந்த கடலா - உயிர்க் கடலா? - பொ.ஐங்கரநேசன்
  • அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!
  • கவிதைப் பொழில்
    • வருங்கால அரசியல்வாதி - செ.சுந்தரம்பிள்ளை
    • இலையுதிர் காலம் - சோதியா
    • ஒற்றைப் பனையடிக்கு உரிய பொருள் - கிருஷாந்தி ரட்ணராஜா
    • பின்னேரமீன் வாங்க பொன்னாலை போகலாம்! - புதுவை இரத்தினதுரை
  • சிறுவர் வட்டம்: யானைச் சவாரி - மகிமை
  • குழந்தைகளை மயக்கும் விளம்பர மோகினி! உடனே உஷாராவோம்!
  • ஐரோப்பிய கோப்பை சாம்பியன் கிரீஸ்! போர்ச்சுக்கலைத் தோற்கடித்தது
  • அவுஸ்ரேலியா 145 ஓட்டங்களால் வெற்றி..
  • ஃபெடரர் மீண்டும் விம்பிள்டன் கோப்பை வென்றார்
  • மரியா ஷர்போவா மகளீர் சாம்பியன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.06.08&oldid=233374" இருந்து மீள்விக்கப்பட்டது