"பதுங்குகுழி நாட்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==') |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
− | == நூல் விபரம் == | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும். | அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும். | ||
12:33, 17 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
பதுங்குகுழி நாட்கள் | |
---|---|
நூலக எண் | 22 |
ஆசிரியர் | பா. அகிலன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குருத்து |
வெளியீட்டாண்டு | 2000 |
பக்கங்கள் | 60 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- பதுங்குகுழி நாட்கள் (80.4 KB) (HTML வடிவம்)
- பதுங்குகுழி நாட்கள் (1.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும்.
பதிப்பு விபரம்
பதுங்குகுழி நாட்கள். பா.அகிலன். ஈரோடு மாவட்டம் 638476: குருத்து வெளியீடு, கோபி செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2000. (சென்னை 14: எம். எஸ். கிரப்பிக்ஸ்)
60 பக்கம், விலை: இந்திய ரூபா 45. அளவு: 21*16 சமீ.
-நூல் தேட்டம் (# 1488)