"பகுப்பு:இளங்காற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 3: | வரிசை 3: | ||
ஜேர்மனி வாழ் தமிழ் இளையோர்களின் முயற்சியாக அமைந்த இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் அரசியல், சமயம், இலக்கியம், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதை, சிறுகதை, சமையல் குறிப்புக்களையும் தாங்கி வெளிவந்தது. | ஜேர்மனி வாழ் தமிழ் இளையோர்களின் முயற்சியாக அமைந்த இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் அரசியல், சமயம், இலக்கியம், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதை, சிறுகதை, சமையல் குறிப்புக்களையும் தாங்கி வெளிவந்தது. | ||
− | == வெளி இணைப்புகள் == | + | === வெளி இணைப்புகள் === |
* [https://ta.wikipedia.org/s/1o55 இளங்காற்று] - தமிழ் விக்கிப்பீடியா | * [https://ta.wikipedia.org/s/1o55 இளங்காற்று] - தமிழ் விக்கிப்பீடியா | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
08:01, 5 மே 2017 இல் கடைசித் திருத்தம்
இளங்காற்று ஜேர்மனியிலிருந்து 1990களில் வெளிவந்த பல்துறை மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1997 பங்குனியில் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் செ. திலீபன் ஆவார்.
ஜேர்மனி வாழ் தமிழ் இளையோர்களின் முயற்சியாக அமைந்த இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் அரசியல், சமயம், இலக்கியம், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதை, சிறுகதை, சமையல் குறிப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
வெளி இணைப்புகள்
- இளங்காற்று - தமிழ் விக்கிப்பீடியா
"இளங்காற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.