"ஆளுமை:அந்தோனிக்குட்டி அண்ணாவியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அந்தோனிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=திருநெல்வேலி|
+
ஊர்=தமிழ்நாடு|
வகை=எழுத்தாளர்|
+
வகை=புலவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அந்தோனிக்குட்டி அண்ணாவியார் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தினரான இவர் பிறருக்கு கல்வி கற்பித்து கொண்டும், தமிழ் நூல்களை இயற்றிக் கொண்டும் சமயத் தொண்டு புரிந்துக்கு கொண்டும் வாழ்ந்தவராவார்.  
+
அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை என்னும் ஊரில் பிறந்த புலவர். கத்தோலிக்க சமயத்தவரான இவர், கல்வி கற்பித்தும் தமிழ் நூல்களை இயற்றியும் சமயத் தொண்டு புரிந்தும் வந்துள்ளார். அக்காலப் பாதிரிமாருடன் முரண்பட்டதால் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.
 +
 
 +
பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பத்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் என்னும் திரட்டு நூலாக (1891) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டன.
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.anbinmadal.org/xmas14/page05.html அன்பின் மடல் இணையத்தளத்தில் அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]
  
இவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத் தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பந்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம் திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் எனும் திரட்டு நூலாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|07-08}}
 
{{வளம்|963|07-08}}

09:46, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
பிறப்பு
ஊர் தமிழ்நாடு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை என்னும் ஊரில் பிறந்த புலவர். கத்தோலிக்க சமயத்தவரான இவர், கல்வி கற்பித்தும் தமிழ் நூல்களை இயற்றியும் சமயத் தொண்டு புரிந்தும் வந்துள்ளார். அக்காலப் பாதிரிமாருடன் முரண்பட்டதால் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பத்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் என்னும் திரட்டு நூலாக (1891) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டன.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 07-08