"ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த | + | அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்க வல்லவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|53}} | {{வளம்|15444|53}} |
07:49, 6 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை |
பிறப்பு | 1926.12.26 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்க வல்லவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 53