"இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
வரிசை 17: வரிசை 17:
  
  
==நூல் விபரம்==
+
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
  

09:18, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
287.JPG
நூலக எண் 287
ஆசிரியர் சித்திரலேகா மௌனகுரு
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 24

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


==நூல் விபரம்==


வந்தாறுமூலை, செங்கல்லடியில் இயங்கும் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல்துறைத் தலைவராகவுள்ள நூலாசிரியர், விபவி நிறுவனம் நடாத்திய சுதந்திர இலக்கிய விழா 92இல் ஆற்றிய உரையின் திருத்திய பதிப்பு இது. தமிழ்ப்புலம்;பெயர் சமூகம் பற்றியும், அதன் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றியும் இவர் மேற்கொள்ளும் ஆய்வின் ஆரம்பத்தின் ஒரு பகுதியாக இச்சிறு பிரசுரம் வெளிவருகின்றது.


பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம். சித்திரலேகா மௌனகுரு. நுகேகொடை: சுதந்திர இலக்கியவிழா அமைப்புக்குழு, 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, 1வது பதிப்பு, மே 1995. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6, ஜெயவர்த்தன அவென்யு). 24 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 20.5*14 சமீ.


-நூல் தேட்டம் (1769)