"கங்காகீதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/10/965/965.pdf கங்காகீதம் (5.54 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/10/965/965.pdf கங்காகீதம் (5.54 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/10/965/965.html கங்காகீதம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

09:52, 15 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

கங்காகீதம்
965.JPG
நூலக எண் 965
ஆசிரியர் வைத்தியலிங்கம், சி.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னம்
வெளியீட்டாண்டு 1990
பக்கங்கள் 168

வாசிக்க

நூல்விபரம்

தனது 17வது வயதில் பாற்கஞ்சி என்ற கதையை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக ஆசிரியர் கல்கியின் மூலம் பிரசுரித்ததிலிருந்து தன் எழுத்துலகப் பிரவேசத்தைத் தொடங்கி ஈழத்தின் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராக விளங்கியவர் அமரர் சி.வைத்தியலிங்கம். இவர் 1939-1956 வரை எழுதி ஆனந்தவிகடன், கலைமகள், ஈழகேசரி, கதைக்கோவை, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் பிரசுரமான 18 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
கங்காகீதம். சி.வைத்தியலிங்கம். சென்னை 600028: த்வனி புக்ஸ், 25, 111, Trust Cross Street>, 2வது திருத்திய பதிப்பு, டிசம்பர் 1997, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (சென்னை 600005: மணி ஓப்செட்). vii + 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவி்லலை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 1614)

"https://noolaham.org/wiki/index.php?title=கங்காகீதம்&oldid=220148" இருந்து மீள்விக்கப்பட்டது