"கல்வி உளவியல் அடிப்படைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/06/560/560.pdf கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB)] {{P}} | * [http://noolaham.net/project/06/560/560.pdf கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/06/560/560.html கல்வி உளவியல் அடிப்படைகள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi|நூல் விபரம்|Book Description}}== | =={{Multi|நூல் விபரம்|Book Description}}== |
19:58, 13 பெப்ரவரி 2017 இல் கடைசித் திருத்தம்
கல்வி உளவியல் அடிப்படைகள் | |
---|---|
நூலக எண் | 560 |
ஆசிரியர் | பெனடிக்ற் பாலன், யோ. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | த்வனி |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | 6 + 175 |
வாசிக்க
- கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கல்வி உளவியல் அடிப்படைகள் (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கான உசாத்துணை நூலாக எழுதப்பட்ட நூல். நூலாசிரியர் 1984 முதல் 8 ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்பித்த போது இதே பெயரில் வெளியிட்ட நூலின் விரிவான வடிவம் இதுவாகும். 20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
உள்ளடக்கம்
- கல்வி உளவியல்
- பரம்பரையும் சூழலும்
- முதிர்வு
- ஊக்கலும் கற்றலும்
- எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும்
- நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும்
- சிந்தனை வளர்ச்சிப் பற்றி பியாஜேயின் கருத்துக்கள்
- ஞாபகம்
- ஆளுமை
- தனியாள் வேறுபாடுகள்
- பொருத்தப்பாடு
- கவனமும் புலக்காட்சியும்
- பிள்ளை வளர்ச்சி
- பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள்
- கற்றலில் சிந்தனையும் மொழியும்
- கற்றல்
- கற்றலும் அதிலே செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
- கற்றல் இடமாற்றம்
- கற்றல் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் : கற்றலும் நடத்தை மாற்றமும்
- மாணவர் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கற்பித்தல்
- உசாத்துணை நூல்கள்