"சன்டினிச புரட்சி நிக்கரகுவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
* [http://www.noolaham.net/project/03/229/229.htm சன்டினிச புரட்சி நிக்கரகுவா (757 KB)] {{H}} | * [http://www.noolaham.net/project/03/229/229.htm சன்டினிச புரட்சி நிக்கரகுவா (757 KB)] {{H}} | ||
* [http://www.noolaham.net/project/03/229/229.pdf சன்டினிச புரட்சி நிக்கரகுவா (8.92 MB)] {{P}} | * [http://www.noolaham.net/project/03/229/229.pdf சன்டினிச புரட்சி நிக்கரகுவா (8.92 MB)] {{P}} |
00:16, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
சன்டினிச புரட்சி நிக்கரகுவா | |
---|---|
நூலக எண் | 229 |
ஆசிரியர் | டயன் ஜயதிலக |
நூல் வகை | ஆய்வு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மறுமலர்ச்சிக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1986 |
பக்கங்கள் | viii + 140 |
[[பகுப்பு:ஆய்வு]]
வாசிக்க
- சன்டினிச புரட்சி நிக்கரகுவா (757 KB) (HTML வடிவம்)
- சன்டினிச புரட்சி நிக்கரகுவா (8.92 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
மத்திய அமெரிக்காவில் மாபெரும் அரசியல் எழுச்சியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கான அடிப்படையாகவும் நிக்கரகுவாப் புரட்சி அமைகின்றது. நகர்ப்புற கெரில்லாப் போர்முறை மூலம் கருக்கொண்ட போராட்டம் மக்கள் கெரில்லா யுத்தமாகப் பரிணமித்து புதிய நிக்கரகுவாவைத் தோற்றுவித்த வரலாற்றை இந்நூலில் காண முடிகின்றது.
பதிப்பு விபரம்
சன்டினிசப்புரட்சி: நிக்கரகுவா. ஆசிரியர் விபரம் குறிப்பிடப்படவில்லை. யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை)
viii + 140 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 12. அளவு: 21.5 X 14 சமீ.
-நூல் தேட்டம் (166)