"ஆளுமை:சனாதனன், தாமோதரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சனாதனன், தாமோதரம்பிள்ளை (1968 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளர், ஓவியர், விரிவுரையாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.  
+
சனாதனன், தாமோதரம்பிள்ளை (1968 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளர், ஓவியர், விரிவுரையாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. 1997 இல் புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் 1998 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டமும் பெற்று தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.  
  
04:00, 13 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சனாதனன்
தந்தை தாமோதரம்பிள்ளை
பிறப்பு 1968
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆய்வாளர், ஓவியர், விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சனாதனன், தாமோதரம்பிள்ளை (1968 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளர், ஓவியர், விரிவுரையாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. 1997 இல் புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் 1998 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டமும் பெற்று தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.

இவர் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ளதோடு கொழும்பில் 1998 இலும் 2001 இலும் தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது படைப்புக்கள் பெரும்பாலும் எமது சமூகத்தின் போர்க்கால அனுபவங்களையும் இடவமைவு மற்றும் அடையாளமும் பற்றியனவாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 1841 பக்கங்கள் 18
  • நூலக எண்: 6159 பக்கங்கள் 15