"ஆளுமை:உருத்திராபதி, விஸ்வலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | உருத்திராபதி, விஸ்வலிங்கம் | + | உருத்திராபதி, விஸ்வலிங்கம் (1911.10.11 - 1983.03.21) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த பல்லியக் கலைஞர். இவரது தந்தை விஸ்வலிங்கம்; தாய் இரத்தினம். இவர் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய இசைக் கலைகளை ஆர்வத்துடன் பயின்று, அவ்வழியே இசையில் பல அவைகளிலும் பிரகாசித்தார். இவர் தனது சகோதரனான ''லயஞானகுபேரபூபதி'' திரு.தட்சணாமூர்த்தியின் மங்கல இசைக்குழுவில் நாதஸ்வரம் வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7474|42-44} | {{வளம்|7474|42-44} |
04:23, 2 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | உருத்திராபதி |
தந்தை | விஸ்வலிங்கம் |
தாய் | இரத்தினம் |
பிறப்பு | 1911.10.11 |
இறப்பு | 1983.03.21 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உருத்திராபதி, விஸ்வலிங்கம் (1911.10.11 - 1983.03.21) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த பல்லியக் கலைஞர். இவரது தந்தை விஸ்வலிங்கம்; தாய் இரத்தினம். இவர் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய இசைக் கலைகளை ஆர்வத்துடன் பயின்று, அவ்வழியே இசையில் பல அவைகளிலும் பிரகாசித்தார். இவர் தனது சகோதரனான லயஞானகுபேரபூபதி திரு.தட்சணாமூர்த்தியின் மங்கல இசைக்குழுவில் நாதஸ்வரம் வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
{{வளம்|7474|42-44}