"ஆளுமை:இராசையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இரசையா, அம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இரசையா, அம்பலவாணர்.|
+
பெயர்=இராசையா|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தந்தை=அம்பலவாணர்|
தாய்=1926|
+
தாய்=|
பிறப்பு=1991|
+
பிறப்பு=1926|
இறப்பு=|
+
இறப்பு=1991|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அம்பலவாணர் இராசையா அவர்கள் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். வின்ஸர் ஆட்கிளப்பின் முதல் மாணவரான இவர் தனது ஆயுட்காலம் முழுவதும் அதனுடன் தொடர்பு கொண்டு இயங்கினார். கொழும்பு கலாபவனத்தில் பல வருடங்கள் அங்கத்தவராக இருந்ததுடன் கலாபவனம் நடத்திய ஓவியக்காட்சிகள் பலவற்றில் பங்குப் பற்றியுள்ளார். 1945இல் உணவுற்பத்திப் போதனாசிரியரக ஏழாலை அரசங்க பாடசாலையில் நியமனம் பெற்ற இவர் பின்னர் வெலிமடை அரசினர் பாடசலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றி 1969இல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை ஓவிய விரிவுரையாளராக நியமனம் பெர்று 1972இல் ஓய்வுப் பெற்றார்.
+
இராசையா, அம்பலவாணர் (1926 - 1991) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அம்பலவாணர். 1945 இல் உணவுற்பத்திப் போதனாசிரியராக ஏழாலை அரசாங்கப் பாடசாலையில் நியமனம் பெற்ற இவர், பின்னர் வெலிமடை அரசினர் பாடசாலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றி, 1969 இல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை ஓவிய விரிவுரையாளராக நியமனம் பெற்று 1972 இல் ஓய்வு பெற்றார்.  
  
அதுமட்டுமல்லாது எண்ணிக்கையில் அதிகமான நிலக்காட்சி ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவரது கலைப் பெறுமானமுள்ள ஓவியப் படைப்புக்கள் வின்சர் ஆட்சிகிளப் காலத்திலிருந்து அவர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதிக்குரியனவாகும். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், நிலக்காட்சி என்ற முப்பிரிவிலும் தன் ஓவிய ஆளுமையை வெளிப்படுத்திய இவரது ஆக்கங்களில் முதன்மைப் பெறுவது கோயிற் காட்சிகள் ஆகும்.  
+
வின்ஸர் ஆட்சிகிளப்பின் முதல் மாணவரான இவர், தனது ஆயுட்காலம் முழுவதும் அதனுடன் தொடர்பில் இருந்தார். கொழும்பு கலாபவனத்தில் பல வருடங்கள் அங்கத்தவராக இருந்ததுடன் கலாபவனம் நடத்திய ஓவியக்காட்சிகள் பலவற்றில் பங்குபற்றியுள்ளார். இவர் அதிகமான நிலக்காட்சி ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது கலைப் பெறுமானமுள்ள ஓவியப் படைப்புக்கள் வின்சர் ஆட்சிகிளப் காலத்திலிருந்து அவர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதிக்குரியனவாகும். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், நிலக்காட்சி என்ற முப்பிரிவிலும் தன் ஓவிய ஆளுமையை வெளிப்படுத்திய இவரது ஆக்கங்களில் முதன்மை பெறுவது கோயிற் காட்சிகள் ஆகும்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|28-29}}
 
{{வளம்|2970|28-29}}

01:47, 30 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசையா
தந்தை அம்பலவாணர்
பிறப்பு 1926
இறப்பு 1991
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, அம்பலவாணர் (1926 - 1991) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அம்பலவாணர். 1945 இல் உணவுற்பத்திப் போதனாசிரியராக ஏழாலை அரசாங்கப் பாடசாலையில் நியமனம் பெற்ற இவர், பின்னர் வெலிமடை அரசினர் பாடசாலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றி, 1969 இல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை ஓவிய விரிவுரையாளராக நியமனம் பெற்று 1972 இல் ஓய்வு பெற்றார்.

வின்ஸர் ஆட்சிகிளப்பின் முதல் மாணவரான இவர், தனது ஆயுட்காலம் முழுவதும் அதனுடன் தொடர்பில் இருந்தார். கொழும்பு கலாபவனத்தில் பல வருடங்கள் அங்கத்தவராக இருந்ததுடன் கலாபவனம் நடத்திய ஓவியக்காட்சிகள் பலவற்றில் பங்குபற்றியுள்ளார். இவர் அதிகமான நிலக்காட்சி ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது கலைப் பெறுமானமுள்ள ஓவியப் படைப்புக்கள் வின்சர் ஆட்சிகிளப் காலத்திலிருந்து அவர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதிக்குரியனவாகும். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், நிலக்காட்சி என்ற முப்பிரிவிலும் தன் ஓவிய ஆளுமையை வெளிப்படுத்திய இவரது ஆக்கங்களில் முதன்மை பெறுவது கோயிற் காட்சிகள் ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 28-29