"ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அரசஇரத்தினம், சின்னப்பு, ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு என்ற தலைப்புக்...) |
|||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்= | + | பெயர்=அரச இரத்தினம்| |
தந்தை=சின்னப்பு| | தந்தை=சின்னப்பு| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். | |
− | இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் | + | இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' நாடகத்தை மேடையேற்றி நடித்துள்ளார். |
− | இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது | + | இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|124}} | {{வளம்|15444|124}} |
01:29, 28 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அரச இரத்தினம் |
தந்தை | சின்னப்பு |
பிறப்பு | 1922.06.10 |
ஊர் | சங்குவேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' நாடகத்தை மேடையேற்றி நடித்துள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 124