"ஆளுமை:அம்பிகைபாகன், இராமலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அம்பிகைபாகன்|
 
பெயர்=அம்பிகைபாகன்|
 
தந்தை=இராமலிங்கம்|
 
தந்தை=இராமலிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1929.02.27|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=நாவற்குழி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
அம்பிகைபாகன், இராமலிங்கம் அம்பி என்ற பெயரில் நன்கறியப்படும் எழுத்தாளர். இவர் கொமுப்பில் பாடவிதன அபிவிருத்தி சபையில் பணியாற்றினார்.  
+
அம்பிகைபாகன், இராமலிங்கம் (1929.02.27 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அம்பி, அம்பிகாபதி ஆகிய புனைபெயரால் அறியப்பட்டார். இவரது தந்தை இராமலிங்கம். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த இவர், அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வட மாகாண ஆசிரியர் சங்கம் வெளியிடும் ஆசிரியர் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் யாழ் இலக்கிய வட்டத்தின் உபதலைவராகவும் இருந்துள்ளார்.
  
1950ஆம் ஆண்டுகளில் எழுதத்தொடங்கி தினகரனின் ''இலட்சியச் சோடி'' என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர் கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், மருத்துவ தமிழ் முன்னோடி, Lingering Memories, Scienrtfic Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்கு செய்த அளப்பறிய சேவைகளில் மருத்துவ தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களை தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும் கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்க பூர்வமாக அலோசனை வழங்கி சாத்தியமாக்கியமையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் அந்த மருத்துவ மேதை மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவான நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
+
1950 ஆம் ஆண்டில் தினகரனின் ''இலட்சியச் சோடி'' என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர், கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், அம்பி மழலை, பாலர் பைந்தமிழ், மருத்துவத் தமிழ் முன்னோடி, Lingering Memories, Scientific Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்குச் செய்த அளப்பரிய சேவைகளில் மருத்துவத் தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களைத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும், கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்கபூர்வமாக ஆலோசனை வழங்கியமையையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் டொக்டர் கிறீன் மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவான நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
 +
 
 +
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது, இலங்கை இந்து கலாச்சார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’, கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது, கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை விருது,  அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது, அவுஸ்திரேலியாவில் கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 18: வரிசை 20:
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில்]
+
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D கவிஞர் அம்பி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|53-55}}
 
{{வளம்|1741|53-55}}
 +
{{வளம்|402|13-15}}
 +
{{வளம்|2031|17-25}}

00:56, 28 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அம்பிகைபாகன்
தந்தை இராமலிங்கம்
பிறப்பு 1929.02.27
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகைபாகன், இராமலிங்கம் (1929.02.27 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அம்பி, அம்பிகாபதி ஆகிய புனைபெயரால் அறியப்பட்டார். இவரது தந்தை இராமலிங்கம். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த இவர், அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வட மாகாண ஆசிரியர் சங்கம் வெளியிடும் ஆசிரியர் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் யாழ் இலக்கிய வட்டத்தின் உபதலைவராகவும் இருந்துள்ளார்.

1950 ஆம் ஆண்டில் தினகரனின் இலட்சியச் சோடி என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர், கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், அம்பி மழலை, பாலர் பைந்தமிழ், மருத்துவத் தமிழ் முன்னோடி, Lingering Memories, Scientific Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்குச் செய்த அளப்பரிய சேவைகளில் மருத்துவத் தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களைத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும், கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்கபூர்வமாக ஆலோசனை வழங்கியமையையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் டொக்டர் கிறீன் மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவான நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது, இலங்கை இந்து கலாச்சார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’, கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது, கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை விருது, அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது, அவுஸ்திரேலியாவில் கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 53-55
  • நூலக எண்: 402 பக்கங்கள் 13-15
  • நூலக எண்: 2031 பக்கங்கள் 17-25