"ஆளுமை:வேல் அமுதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வேல் அமுதன் எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் வெண்ணிலா என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் தங்கம்மா அப்பாக்குட்டியைச் சமய இலக்கியப் பேச்சாளராக எடுத்துக் காட்டினார். | + | வேல் அமுதன் எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் வெண்ணிலா என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் தங்கம்மா அப்பாக்குட்டியைச் சமய இலக்கியப் பேச்சாளராக எடுத்துக் காட்டினார். அறுவடை, ஓர்மம், கிழிசல், திருமண அசற்றுப்படித்தினர், மாரீசம், வாழும்வழி, வைகறை ஆகியன இவரது நூல்கள். |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
23:43, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வேல் அமுதன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேல் அமுதன் எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் வெண்ணிலா என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் தங்கம்மா அப்பாக்குட்டியைச் சமய இலக்கியப் பேச்சாளராக எடுத்துக் காட்டினார். அறுவடை, ஓர்மம், கிழிசல், திருமண அசற்றுப்படித்தினர், மாரீசம், வாழும்வழி, வைகறை ஆகியன இவரது நூல்கள்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1028 பக்கங்கள் 04-05