"ஆளுமை:வேலன், சின்னத்தம்பிபோடியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வேலன், சின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=வேலன் | + | பெயர்=வேலன்| |
தந்தை=சின்னத்தம்பிபோடியார்| | தந்தை=சின்னத்தம்பிபோடியார்| | ||
தாய்=கெங்காத்தை| | தாய்=கெங்காத்தை| | ||
பிறப்பு=1804| | பிறப்பு=1804| | ||
− | இறப்பு=| | + | இறப்பு=1880| |
− | ஊர்= | + | ஊர்=அக்கரைப்பற்று| |
வகை=கவிஞர்| | வகை=கவிஞர்| | ||
− | புனைபெயர்=மகிட | + | புனைபெயர்=மகிட வேலாப் போடியார்| |
}} | }} | ||
− | சின்னத்தம்பிபோடியார் | + | வேலன், சின்னத்தம்பிபோடியார் (1804 - 1880) மட்டக்களப்பு, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை சின்னத்தம்பிபோடியார்; தாய் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார். |
− | இவர் | + | இவர் திண்ணைப்பள்ளிக்கூடக் கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டுக் கவி புனைவதில் திறமை பெற்று ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார். இவரால் நகைச்சுவை மிகுந்த சிலேடைப் பாடல்களும் பள்ளுப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன. இவர் தம்பிலுவிற் பள்ளு, திருக்கோயில் ஊஞ்சல் போன்ற நூல்களை இயற்றினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3771|42}} | {{வளம்|3771|42}} | ||
+ | {{வளம்|963|207-208}} | ||
+ | {{வளம்|11601|144-148}} |
03:31, 15 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வேலன் |
தந்தை | சின்னத்தம்பிபோடியார் |
தாய் | கெங்காத்தை |
பிறப்பு | 1804 |
இறப்பு | 1880 |
ஊர் | அக்கரைப்பற்று |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேலன், சின்னத்தம்பிபோடியார் (1804 - 1880) மட்டக்களப்பு, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை சின்னத்தம்பிபோடியார்; தாய் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார்.
இவர் திண்ணைப்பள்ளிக்கூடக் கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டுக் கவி புனைவதில் திறமை பெற்று ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார். இவரால் நகைச்சுவை மிகுந்த சிலேடைப் பாடல்களும் பள்ளுப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன. இவர் தம்பிலுவிற் பள்ளு, திருக்கோயில் ஊஞ்சல் போன்ற நூல்களை இயற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 42
- நூலக எண்: 963 பக்கங்கள் 207-208
- நூலக எண்: 11601 பக்கங்கள் 144-148