"ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சந்திரசேகரபண்டிதர்| | பெயர்=சந்திரசேகரபண்டிதர்| | ||
தந்தை=அம்பலவாணர்| | தந்தை=அம்பலவாணர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர் | + | சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர் ( - 1878) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரின் தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை படைத்தவர். இவர் உவின்சிலோ தமிழ் அகராதியை இயற்றித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டதுடன் ''யாழ்ப்பாண அகராதியை'' 1842 ஆம் ஆண்டு வெளியிட்டார். |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
01:44, 8 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சந்திரசேகரபண்டிதர் |
தந்தை | அம்பலவாணர் |
பிறப்பு | |
இறப்பு | 1878 |
ஊர் | உடுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர் ( - 1878) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரின் தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை படைத்தவர். இவர் உவின்சிலோ தமிழ் அகராதியை இயற்றித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டதுடன் யாழ்ப்பாண அகராதியை 1842 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 103
- நூலக எண்: 100 பக்கங்கள் 190
- நூலக எண்: 3003 பக்கங்கள் 216-217