"ஆளுமை:ஸ்ரீகந்தராசா, சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=ஶ்ரீகந்தராசா| | பெயர்=ஶ்ரீகந்தராசா| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஶ்ரீகந்தராசா, சு. களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த | + | ஶ்ரீகந்தராசா, சு. களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கலைஞர். இவர் அவுஸ்திரேலியத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராகவும் விற்றல்ஸீ தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியதுடன் சிலவற்றில் அவரே முக்கிய பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார். |
அவுஸ்திரேலியாவில் முத்தமிழ் விழாவையும் மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்து வருடங்களுக்கு மேலாக நடத்திய இவர், அங்கே முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும் தமிழ்நடன விழாவையும் நடத்தியவருகின்றார். இவர் இலங்கையில் சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர் ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவுஸ்திரேலியாவில் விக்ரோறியா மாநில அரசினால் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுப் பல்லினக் கலாச்சார அமைச்சரினால் செந்தமிழ்ச் செல்வன் என்ற விருதையும் பெற்றுள்ளார். | அவுஸ்திரேலியாவில் முத்தமிழ் விழாவையும் மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்து வருடங்களுக்கு மேலாக நடத்திய இவர், அங்கே முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும் தமிழ்நடன விழாவையும் நடத்தியவருகின்றார். இவர் இலங்கையில் சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர் ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவுஸ்திரேலியாவில் விக்ரோறியா மாநில அரசினால் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுப் பல்லினக் கலாச்சார அமைச்சரினால் செந்தமிழ்ச் செல்வன் என்ற விருதையும் பெற்றுள்ளார். |
02:37, 4 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஶ்ரீகந்தராசா |
பிறப்பு | |
ஊர் | களுவாஞ்சிக்குடி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீகந்தராசா, சு. களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கலைஞர். இவர் அவுஸ்திரேலியத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராகவும் விற்றல்ஸீ தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியதுடன் சிலவற்றில் அவரே முக்கிய பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் முத்தமிழ் விழாவையும் மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்து வருடங்களுக்கு மேலாக நடத்திய இவர், அங்கே முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும் தமிழ்நடன விழாவையும் நடத்தியவருகின்றார். இவர் இலங்கையில் சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர் ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவுஸ்திரேலியாவில் விக்ரோறியா மாநில அரசினால் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுப் பல்லினக் கலாச்சார அமைச்சரினால் செந்தமிழ்ச் செல்வன் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4695 பக்கங்கள் 07