"ஆளுமை:ஶ்ரீபிரசாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீ பிரசாந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ஶ்ரீ பிரசாந்தன்|   
+
பெயர்=ஶ்ரீபிரசாந்தன்|   
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீ பிரசாந்தன் ஓர் எழுத்தாளர். கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சித்தியடைந்த இவர் ஶ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
ஶ்ரீபிரசாந்தன் ஓர் எழுத்தாளர். கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சித்தியடைந்த இவர், ஶ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய இக்கால கவிதைகள் குறித்த ஆய்வரங்கில் இவர் ஈழத்து நவீன கவிஞர் மூவர் எனும் தலைப்பில் மகாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோர் கவிதை குறித்து ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தார். மேலும் தமிழ்நாடு விளிம்பு நிறுவனம் அந்தரத்துலவுகிற சோதி எனும் இவரது கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது.
+
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய இக்காலக் கவிதைகள் குறித்த ஆய்வரங்கில் ஈழத்து நவீன கவிஞர் மூவர் என்னும் தலைப்பில் மகாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோர் கவிதைகள் குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். மேலும் இவரது ''அந்தரத்துலவுகிற சோதி'' கவிதைத் தொகுதியைத் தமிழ்நாடு விளிம்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  
பல்கலைக்கழககங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் அதி உயர் விருதான சி.வி.சி.டி. விருதை இவர் பெற்றுள்ளார். தொடர்ந்து அகில இலங்கை அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் மிகச் சிறந்த இளம் ஆய்வாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
இவர் இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான சி.வி.சி.டி. விருதைப் பெற்றதுடன் அகில இலங்கை அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் மிகச் சிறந்த இளம் ஆய்வாளர் விருதையும் பெற்றுள்ளார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:பிரசாந்தன், ஸ்ரீ.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2630|35}}
 
{{வளம்|2630|35}}

02:30, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஶ்ரீபிரசாந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீபிரசாந்தன் ஓர் எழுத்தாளர். கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சித்தியடைந்த இவர், ஶ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய இக்காலக் கவிதைகள் குறித்த ஆய்வரங்கில் ஈழத்து நவீன கவிஞர் மூவர் என்னும் தலைப்பில் மகாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோர் கவிதைகள் குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். மேலும் இவரது அந்தரத்துலவுகிற சோதி கவிதைத் தொகுதியைத் தமிழ்நாடு விளிம்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவர் இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான சி.வி.சி.டி. விருதைப் பெற்றதுடன் அகில இலங்கை அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் மிகச் சிறந்த இளம் ஆய்வாளர் விருதையும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 2630 பக்கங்கள் 35
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஶ்ரீபிரசாந்தன்&oldid=196956" இருந்து மீள்விக்கப்பட்டது