"ஆளுமை:விஜயன், கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விஜயன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=விஜயன்|   
 
பெயர்=விஜயன்|   
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
விஜயன், கே. மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் இவர் தடம் பதித்துள்ளார். ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
+
விஜயன், கே. மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள்  ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
  
இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுப்பும் நூல் வடிவம் பெற்றுள்ளது. சுமாராக நாவல்களாக நாளேடுகளுக்கும் வார இதழ்களுக்கும் சலன கோலங்கள், நதிமணல், றெஜினா, அன்புள்ள சுகன்யா உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்கதைகளை இவர் எழுதிள்ளார்.
+
இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுப்பும் நூல் வடிவம் பெற்றுள்ளது. சுமாராக நாவல்களாக நாளேடுகளுக்கும் வார இதழ்களுக்கும் சலன கோலங்கள், நதிமணல், றெஜினா, அன்புள்ள சுகன்யா உட்படப் பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்கதைகளை எழுதிள்ளார்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

00:51, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விஜயன்
பிறப்பு
ஊர் மலையகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயன், கே. மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுப்பும் நூல் வடிவம் பெற்றுள்ளது. சுமாராக நாவல்களாக நாளேடுகளுக்கும் வார இதழ்களுக்கும் சலன கோலங்கள், நதிமணல், றெஜினா, அன்புள்ள சுகன்யா உட்படப் பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்கதைகளை எழுதிள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4694 பக்கங்கள் 03-04
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:விஜயன்,_கே.&oldid=196845" இருந்து மீள்விக்கப்பட்டது