"ஆளுமை:லோகேந்திரலிங்கம், ஆர். என்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லோகேந்திரல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=லோகேந்திரலிங்கம், ஆர். என்.|
+
பெயர்=லோகேந்திரலிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
லோகேந்திரலிங்கம், ஆர். என். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவர் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலைகளைத் தனது படைப்புக்களில் வெளிக்கொண்டு வந்தார். இவர் இலங்கையில் எழுத்துலகில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 வருட காலத்தில் 'கீற்று', 'மாற்று' ஆகிய காலாண்டுச் சஞ்சிகைகளை வெளியிட்டதோடு கவிதை, சிறுகதை மற்றும் நவீன இலக்கியத் துறைகளில் ஈடுபட்டார். மலையன்பன், சத்தியன், புதுமைலோகன் என்ற புனைபெயர்களைக் கொண்டுள்ள இவர், 2003 ஆம் ஆண்டு "தூரமும் துயரமும்" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் 'கனடா உதயன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வருகின்றார்.
ஆர். என். லோகேந்திரலிங்கம்  ஓர் ஊடகவியலாளர் ஆவார். இவர் தோட்டத்தொழிளாளர்களின் அவல நிலை கண்டு அதன் வெளிப்பாடுகளை தனது படைப்புகளில் வெளிக்கொண்டு வந்தவராவார். இவர் தான் இலங்கையில் எழுத்துலகில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 வருட காலத்தில் "கீற்று", "மாற்று" ஆகிய காலாண்டு சஞ்சிகைகளை வெளியிட்டு கவிதை சிறுகதை மற்றும் நவீன இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த செம்மலர்கள் இலக்கிய வட்டத்தின் முக்கிய அங்கத்தவராக செயற்பட்டார். 2003ஆம் ஆண்டு "தூரமும் துயரமும்" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர். மலையன்பன், சத்தியன், புதுமைலோகன் என்ற புனைபெயர்களையும் கொண்டுள்ளார்.
 
வரிசை 19: வரிசை 18:
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*
+
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/R.N.Logendralingam.html ஆர். என். லோகேந்திரலிங்கம்]

01:35, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் லோகேந்திரலிங்கம்
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகேந்திரலிங்கம், ஆர். என். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவர் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலைகளைத் தனது படைப்புக்களில் வெளிக்கொண்டு வந்தார். இவர் இலங்கையில் எழுத்துலகில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 வருட காலத்தில் 'கீற்று', 'மாற்று' ஆகிய காலாண்டுச் சஞ்சிகைகளை வெளியிட்டதோடு கவிதை, சிறுகதை மற்றும் நவீன இலக்கியத் துறைகளில் ஈடுபட்டார். மலையன்பன், சத்தியன், புதுமைலோகன் என்ற புனைபெயர்களைக் கொண்டுள்ள இவர், 2003 ஆம் ஆண்டு "தூரமும் துயரமும்" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் 'கனடா உதயன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 446-447

வெளி இணைப்புக்கள்