"ஆளுமை:முத்துத்தம்பி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முத்துத்தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ஆளுமை| | + | {{ஆளுமை|1 |
− | பெயர்=முத்துத்தம்பி | + | பெயர்=முத்துத்தம்பி| |
தந்தை=கந்தையா| | தந்தை=கந்தையா| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கந்தையா | + | முத்துத்தம்பி, கந்தையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா. |
− | பிற்காலத்தில் | + | இவர் ஈழநாட்டின் பல பாகங்களிலும் தனது ஆசிரிய சேவையைத் திறம்படச் செய்ததன் மூலம் ''நல்லாசிரியர்'' என்னும் பட்டத்தைத் தட்டிக் கொண்டார். பிற்காலத்தில் புங்குடுதீவுப் பாடசாலை ஒன்றிற்குத் தலைமை ஆசிரியராக இருந்து கிராமத்தின் பொதுத் தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமாதான நீதவானாகப் பட்டம் பெற்று மக்களுக்குச் சேவை செய்த இவர், புங்குடுதீவு விளை பொருள் சங்கத்தை உருவாக்கி, வெங்காயக் கூடை இழைக்கும் பயிற்சியை மக்களுக்களித்துக் குடிசைக் கைத்தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். |
− | புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிர்வாக சபை உறுப்பினராவும் பல வருடங்கள் கணக்காளராகவும் | + | இவர் புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிர்வாக சபை உறுப்பினராவும் பல வருடங்கள் கணக்காளராகவும் இருந்து பணியாற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|193-194}} | {{வளம்|11649|193-194}} |
02:25, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | {{{பெயர்}}} |
தந்தை | கந்தையா |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துத்தம்பி, கந்தையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா.
இவர் ஈழநாட்டின் பல பாகங்களிலும் தனது ஆசிரிய சேவையைத் திறம்படச் செய்ததன் மூலம் நல்லாசிரியர் என்னும் பட்டத்தைத் தட்டிக் கொண்டார். பிற்காலத்தில் புங்குடுதீவுப் பாடசாலை ஒன்றிற்குத் தலைமை ஆசிரியராக இருந்து கிராமத்தின் பொதுத் தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமாதான நீதவானாகப் பட்டம் பெற்று மக்களுக்குச் சேவை செய்த இவர், புங்குடுதீவு விளை பொருள் சங்கத்தை உருவாக்கி, வெங்காயக் கூடை இழைக்கும் பயிற்சியை மக்களுக்களித்துக் குடிசைக் கைத்தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.
இவர் புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிர்வாக சபை உறுப்பினராவும் பல வருடங்கள் கணக்காளராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 193-194