"ஆளுமை:முகம்மது அதீக் உதுமாலெவ்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | முகம்மது அதீக் உதுமாலெவ்வை கல்முனையைச் சேர்ந்த | + | முகம்மது அதீக் உதுமாலெவ்வை கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சோலைக்கிளி என்னும் புனைபெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம், என்ன செப்பங்கா நீ ஆகிய கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ள இவர் சாகித்திய விருது, ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். |
02:06, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முகம்மது அதீக் உதுமாலெவ்வை |
பிறப்பு | |
ஊர் | கல்முனை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது அதீக் உதுமாலெவ்வை கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சோலைக்கிளி என்னும் புனைபெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம், என்ன செப்பங்கா நீ ஆகிய கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ள இவர் சாகித்திய விருது, ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 135 பக்கங்கள் 03
- நூலக எண்: 16140 பக்கங்கள் 13