"ஆளுமை:மதியாபரணம், கா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மதியாபரணம், கா.|
+
பெயர்=மதியாபரணம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=சமூக சேவையாளர்|
+
வகை=சமூகசேவையாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கா.மதியபரணம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். புங்குடுதீவில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகள் என அனைத்தினது வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு இருந்தே வந்தது. இவர் புங்குடுதீவு கிராமத்துக்கு செய்த அரும் பணிகள் காரணமாக 10ஆம் வட்டார கிராமசபைத் தலைவராக ஊர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். இவரது உண்மையான சேவைக்காக சமாதான நீதவான்(ஜே.பி) பதவியும் வழங்கப்பட்டது. அத்துடன் இவர் கொழும்பு நகரில் பொரளையில் பிரபல வர்த்தகராகவும் விளங்கினார்.
+
மதியாபரணம், கா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவர் புங்குடுதீவில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்தார். இவர் புங்குடுதீவுக் கிராமத்துக்குச் செய்த அரும்பணிகள் காரணமாக 10 ஆம் வட்டாரக் கிராமசபைத் தலைவராக ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இவர் சமாதான நீதவானாகவும் (ஜே.பி) கொழும்பு நகரில் பொரளையில் பிரபல வர்த்தகராகவும் விளங்கினார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|210-211}}
 
{{வளம்|11649|210-211}}

00:37, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மதியாபரணம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதியாபரணம், கா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவர் புங்குடுதீவில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்தார். இவர் புங்குடுதீவுக் கிராமத்துக்குச் செய்த அரும்பணிகள் காரணமாக 10 ஆம் வட்டாரக் கிராமசபைத் தலைவராக ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இவர் சமாதான நீதவானாகவும் (ஜே.பி) கொழும்பு நகரில் பொரளையில் பிரபல வர்த்தகராகவும் விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 210-211
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மதியாபரணம்,_கா.&oldid=196417" இருந்து மீள்விக்கப்பட்டது