"ஆளுமை:மகாதேவா, ஞானசெல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகாதேவா, ஞா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மகாதேவா, ஞானசெல்வம் |
+
பெயர்=மகாதேவா |
தந்தை=|
+
தந்தை=ஞானசெல்வம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1940.08.06|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டக்களப்பு|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகாதேவா (பி. 1940, ஆகஸ்ட் 06) ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செய்திகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் செய்தியாசிரியராகவும், செய்தி வார இதழில் ஆசிரியராகவும், லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழக செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
+
மகாதேவா, ஞானசெல்வம் (1940.08.06 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை ஞானசெல்வம். இவர் நூல்கள், செய்திகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் செய்தியாசிரியராகவும் செய்தி வார இதழின் ஆசிரியராகவும் லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழகச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
00:03, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மகாதேவா
தந்தை ஞானசெல்வம்
பிறப்பு 1940.08.06
ஊர் மட்டக்களப்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவா, ஞானசெல்வம் (1940.08.06 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை ஞானசெல்வம். இவர் நூல்கள், செய்திகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் செய்தியாசிரியராகவும் செய்தி வார இதழின் ஆசிரியராகவும் லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழகச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 80-84

வெளி இணைப்புக்கள்